Thursday, September 13, 2018

நில அளவுகள் அறிவோம்.

நில அளவுகள் அறிவோம்.

♓1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்
♓1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
♓1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்
♓1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்
♓1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்
♓1 ஏக்கர் – 100 சென்ட்
♓1 சென்ட் – 435.6 சதுர அடிகள்
♓1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்
♓1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
♓1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்
♓1 மீட்டர் – 3.281 அடி
♓1 குழி – 44 சென்ட்
♓1 மா – 100 குழி
♓1 காணி – 132 சென்ட் (3 குழி)
♓1 காணி – 1.32 ஏக்கர்
♓1 காணி – 57,499 சதுர அடி
♓1 டிசிமல் – 1 1/2 சென்ட்
♓1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ)
♓1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)
♓1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு)
♓1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்)
♓1 கிலோ மீட்டர் – 3280 அடி
♓1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு
♓1.61 கிலோ மீட்டர் – 1 மைல்
♓1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்)
♓1 செயின் – 66 அடி (100 லிங்க்)
♓1 லிங்க் – 0.66 அடி
♓1 கெஜம் – 3 அடி
♓8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்)
♓1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்)
♓22 கெஜம் – 1 செயின் (66 அடி)
♓10 செயின் – 1 பர்லாங்கு
♓1 இன்ச் – 2.54 செ.மீ
♓1 செ.மீ – 0.3937 செ.மீ
♓1 கெஜம் – 0.9144 மீட்டர்
♓1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி)
♓1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்
♓1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்
♓30 சதுர மைல் – 1 டவுன்சிப்
♓640 ஏக்கர் – 1 சதுர மைல்..

Tuesday, September 11, 2018

Medicine Substitute

V.V.IMP message from Supreme Court.
This is definitely going to save ur money..  

Dear All,

This is to inform you that medicines are prescribed (by doctors) by brand name & not by the generics (Ingredients). Hence we end up paying more money for the same medicine.

Follow these few steps to know more & start saving on your medical bills.

1. Simply go to www.Manddo.com (Medicines and Doctors online) go to medicines secton

2. Search the medicine name

3. Type the medicine name which you are using (e. g. Lyrica 75mg (Pfizer company)

4. It will show u medicine company, prices and Ingredients

5. Now main point CLICK ON 'SUBSTITUTE'

6. Don't be surprised to see that same drug is available at very low cost also. And that to,.. by other reputed manufacturer. e. g. Lyrica by pfizer is for Rs. 768.56 for 14 tab (54.89 per tab). Whereas same drug by Cipla (Prebaxe) is available ONLY @ Rs. 59.00 for 10 tab (5.9 per tab)

Please don't delete   without forwarding.

Forward to all the contacts in your phone book.

Let the move by Supreme Court benefit everyone...

There was a big lobby by Pharma companies to stop generic medicines. But court kept the interest of common man and the medical need.

"Kindness Costs Nothing" - please share it with your groups
I am sharing as received.....

WhatsApp message *

Sunday, September 9, 2018

Modern Restaurant - Moolakkadai

*நம் மீடியாவின் நம் தொழில்* தொடரில் நமதூரில் சாதித்தவர் ....
*விரைவில்...*

🌈💦🌈சனி கிழமை முதல் வியாழன் வரை (வெள்ளிகிழமை மாலை மட்டும் கடை விடுமுறை )
தினமும் மாலை 6. மணி முதல் 10.00 மணி வரை
உங்கள் மூலக் கடையில்
(அலீம் சதுக்கம் ரவுண்டானாவில்)
*⃣*⃣ மாலை நேரத்தில் மட்டும் 👇 எதை வாங்கினாலும் ரூ 40(Rs 40 மட்டுமே *⃣*⃣*⃣
*⃣ நூடுல்ஸ் ( சிக்கன் / எக்)
*⃣ சிக்கன் 65
*⃣சிக்கன் கிரேவி
*⃣சிக்கன் செட்டி நாடு
*⃣சிக்கன் மஞ்சூரியன்
*⃣காடை கிரேவி
*⃣காடை பெப்பர் கிரேவி
*⃣ சில்லி புரோட்டா
*⃣*⃣*⃣*⃣*⃣*⃣*⃣*⃣*⃣*⃣*⃣*⃣*⃣*⃣*⃣*⃣*⃣*⃣*⃣*⃣
புரோட்டா / கோதுமை புரோட்டா
சப்பாத்தி
கிடைக்கும் என்பதை தெரிவிக்கிறோம்
🏍🏍🏍🏍🏍🏍🏍🏍🏍🏍 நீங்கள் கால் செய்த 15 நிமிடத்தில் உங்கள் இல்லத்தில் டெலி வரி செய்யப்படும்
📲📲📲 செல் நம்பர்
99 40 7474 69
✔💥💥💥💥💥💥💥💥💥💥
காலையில் இட்லி புரோட்டோ , தோசை பூரி சுண்டல் , வடை , சமோசா , போண்டா
மதியம் .. புரோட்டா ,பு லவ்
கிடைக்கும் ....
*⃣*⃣*⃣*⃣*⃣*⃣*⃣*⃣*⃣*⃣*⃣*⃣
மாடர்ன் ரெஸ்டாரண்ட்
( மூலக் கடை - மக்களின் பேராதவோடு 75 வருடங்களாக )
ரவுண்டான ( மணக்காடு)
அலீம் சதுக்கம்
அய்யம் பேட்டை ..
போன் செய்தால் போதும் உடனடியாக உங்கள் கதவருகில் : 99 40 74 74 69

Wednesday, September 5, 2018

அரேபியன் ஸ்டைல் சிக்கன் கப்ஸா செய்வது எப்படி?


அரேபியன் ஸ்டைல் சிக்கன் கப்ஸா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

முழு கோழி - இரண்டு
அரிசி - அரை கிலோ
எண்ணெய், பட்டர் - தேவையான அளவு
பட்டை, ஏலக்காய், கிராம்பு - தேவைக்கேற்ப
எலுமிச்சை காய்ந்தது  - 1
வெங்காயம், தக்காளி - மூன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - தேவையான அளவு

செய்முறை:

1. முழு கோழியை சுத்தம் செய்துகொள்ளவும். அரிசியையும் இருபது நிமிடம் ஊறவைக்கவும்.

2. அரிசி ஒன்றுக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் எடுத்து கொள்ளவேண்டும். அரியுடன் சுத்தம் செய்த கோழியை வேக வைக்க வேண்டும்.

3. வேக வைத்து அரிசியையும் கோழியையும் தனியாக எடுத்துகொள்ளவௌம். வேக வைத்த தண்ணிரயும் வைத்துகொள்ளவும்.

4. கடாயில், எண்ணெய் பட்டரை ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு,  காய்ந்த எலுமிச்சை போட்டு வாசனை வந்ததும் பின்னர் வெங்காயத்தை போட்டு சிவக்கும் வரை வதக்கவும். 

5. பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதில் தக்காளி சேர்த்து வதக்கிய பிறகு கோழி மற்றும் அரிசி வேக வைத்த தண்ணீரை ஊற்றவும்.

6. அதில் கொதிவந்ததும் அரிசி கலந்து உப்பும் சேர்த்து கொதிக்கவிடவும்.

7. கொஞ்சம் கொதி வந்ததும் வேக வைத்துள்ள கோழியையும் அதில் சேர்த்து தம் போடவும். இவ்வாறு செய்தால் அரேபியன் கப்ஸா சோறு ரெடி.

குறிப்பு:

மசாலா அதிகம் விரும்புவர்கள் மசாலா சேர்த்துகொள்ளலாம். முழு கோழியை போடாமல் துண்டுகளாகவும் சேர்த்துக்கொள்ளலாம்.