Sunday, June 21, 2020

கீழக்கரையில் குடும்ப பெயர்கள்

கீழக்கரையில் எந்த ஒரு நபரையும் இவர் இந்த குடும்பத்தை சேர்ந்தவர் என்று அடையாளம் கூறும் பழக்கம் பல காலமாக நடைமுறையில் இருந்து வருகின்றது 

நமக்கு தெரிந்த சில பிரபலமான கீழக்கரை குடும்பத்தினர் பெயர்கள் 

B.S.A வீடு
M.M.K வீடு
S.V.M வீடு
S.V.S வீடு
A.K.S வீடு
சுலியன் வீடு
கட்டாலிம்சா வீடு
ஒன்பது வீடு
காலியார் வீடு
முத்து வாப்பா வீடு
தைக்காப்பா வீடு
தொண்டியப்பா வீடு
கரடி வீடு
ஏரப்பிலான் வீடு
குருவிப்புள்ள வீடு
மஸ்குட்டி வீடு
களஞ்சியம் வீடு
சேனா நா வீடு
மானா கானா வீடு
கானா மூனா வீடு
பீனா சானா வீடு
கானா லேனா வீடு
ஆனா சீனா வீடு
கானா சீனா வீடு
கோனா சானா வீடு
கோனா சீனா வீடு
நேனா கானா வீடு
லேனா நா வீடு
லேனா தானா வீடு
சீனா மூனா வீடு
ஆனா வீடு
சாவன்னா வீடு
லக்கி சாவன்னா வீடு
கெலக்கன் வீடு
லெப்பசா வீடு
இலக்கசாமான் வீடு
கண்டியப்பா வீடு
அம்பலார் வீடு
விக்டரி வீடு
தாஹிர் வீடு
புலவர் வீடு
சூரப்புலி வீடு
கொண்ட வீடு
மரிக்கா வீடு
சின்ன மரிக்கா வீடு
கருத்தமரிக்கா வீடு
மெட்ராஸ் மரிக்கா வீடு
மாப்பிள்ளை தம்பி மரிக்கா வீடு
கோழி மரிக்கா வீடு
அக்கலா மரிக்கா வீடு
வெள்ள வேட்டி வீடு
மக்கத்தமா வீடு
பீலி சாதிக் அலி வீடு
செக்ரட்டரி வீடு
காட்டரபி வீடு
ஒத்தக் கொட்ட வீடு
டாலர் இப்ராஹிம் வீடு
தாராமா வீடு
மீனம்பர் வீடு
சின்னர் வீடு
கட்டபுஹாரி வீடு
காட்டு புஹாரி வீடு
வால் வீடு
மெஜெஸ்டிக் கரிம் வீடு
பல்லாக்கு வீடு
கரண்டி வீடு
தாரா கோழி வீடு
வங்கள கர்ஸா வீடு
மூக்குபொடி சாவன்னா வீடு
வெள்ள மொச வீடு
கட்ட ஆலிம்சா வீடு
தடிக்கம்பு ஆலிம்சா வீடு
ஆலிம்சா வீடு
மோலியார் வீடு
சேர்மன் வீடு
தண்ணிகுடம் வீடு
வீனஸ் வீடு
சுண்டக்கா வீடு
காக்கபுள்ள வீடு
முத்தலிபு விடு
சண்டியர் வீடு
ஓடிக்கிலான் வீடு
மெத்த வீடு
குளோப் பாரூக் வீடு
கண்ணாடி வாப்பா வீடு
பீலி ஜமால் வீடு
வாவு மீரா வீடு
முன்ஸ் வீடு
கொட்டபாக்கு வீடு
சிமிண்ட் சுல்தான் வீடு
வட்டி யாசீன் வீடு
கல்லப்பு வீடு
சீனி அப்பா வீடு
பீர் வீடு
தும்பி வீடு
வங்காள சாகிப் வீடு
வெள்ளப்பா வீடு
வாவு மீரா வீடு
கொக்குபுள்ள வீடு
பெயிண்ட் கார வீடு
புது பணக்கார வீடு
முக்கா டன் வீடு
லெப்ப வீடு
பீத்தபட்டை வீடு
ராஜாக்கள் வீடு
சின்னவர் வீடு
குஞ்சாலி வீடு
பெருச்சாலி வீடு
சாப்டாளி வீடு
கொக்கப்பா வீடு
சாக்கப்பா வீடு
பச்சகிளி வீடு
நைசப்பா வீடு
மண்டையர் வீடு
தண்டையார் வீடு
குதிரமல கார வீடு
பூச்ச வீடு
ஊது பத்தி வீடு
மெட்டி சேனா வீடு
உப்பு கச்சி வீடு
பிஸ்கு ரொட்டி வீடு
சிந்துபாத் வீடு
பாலக்கா வீடு
பால்கார மாமா வீடு
பால்கார வீடு
தண்ணிபால் வீடு
பனியக்கார வீடு
இடியப்பக்கார வீடு
அப்பக்கார வீடு
ஓட்ட கடிகாரம் வீடு
மாஸ்டர் பேக்கரி வீடு
ராவியத்து வீடு
காதரியா சர்பத் வீடு
நாகூரா வீடு
செப்புலா வீடு
ராவுத்தர் பேக்கரி வீடு
முட்டாய் கார வீடு
முறுக்கு கார வீடு
ராசி டிராவல்ஸ் வீடு
மூர் வீடு
குயின் வீடு
K.P.S வீடு
M.K.S வீடு
C.T.C வீடு
M.L.A வீடு
A.V.T வீடு
அய்யா மாஸ்டர் வீடு
சேது நாடார் வீடு
கூனா தானா வீடு
சுடல வீடு
குதிரை கள்ளண் வீடு 

உங்களுக்கு தெரிந்த கீழக்கரை குடும்பத்தினர் பெயரை இத்துடன் சேர்த்து பகிர்ந்து மகிழவும்

Whatsapp Post

No comments:

Post a Comment