
பாதப் பராமரிப்பு:
1. சோர்வாக இருக்கிறதா? உங்கள் உள்ளங்கைகளையும் பாதங்களையும் உப்புத் தண்ணீரால் அடிக்கடி கழுவுங்கள்.
2. வாரம் ஒரு முறை வீட்டில் இருக்கும் எண்ணெயை வைத்தே மசாஜ் செய்து கொள்ளுங்கள்.
3. காலுக்குப் பொருத்தமான காலணியை அணியுங்கள்.
4. சோற்றுக் கற்றாழை வைட்டமின்-ஈ நிறைந்தது. இதைப்
பாதங்களுக்கும் தடவி வந்தால் எந்தப் பாதிப்பும் நெருங்காது.
No comments:
Post a Comment