Sunday, April 8, 2018

உப்பை_வறுத்து #பயன்படுத்தினால் #ஏற்படும்_நன்மைகள்

#உப்பை_வறுத்து #பயன்படுத்தினால் #ஏற்படும்_நன்மைகள் :

#_உப்பை_எப்படி_வறுப்பது?

முதலில் கல்லுப்பை வாங்கி வாணலியிலிட்டு வறுத்துக்கொண்டே இருக்கவும்.

#103_டிகிரி_செல்சியஸ் ஆனவுடன் உப்பு வெடிக்க ஆரம்பிக்கும்.

நன்றாக வெடித்து சப்தம் நின்றவுடம் அடுப்பை அணைத்துவிடலாம்.

உப்பு வெடிக்க ஆரம்பித்தவுடன் முகத்தை சிறிது கவனமாக பார்த்துக்கொள்ளவும்.

சற்று நீளமான கரண்டியை பயன்படுத்தி சற்று தூரம் நின்று வறுக்கவும்.

உப்பை வறுப்பதால்
வேதி வினை ஏற்பட்டு அணு பிளவு ஏற்படுவதால் உடலால்  வெகு எளிதில் உட்கிரகித்து #சீரணிக்க முடியும். உப்பில் இருக்கும் விசத்தன்மையை
(எண்ணெய்)  நீக்கிவிடும்.         

#பயன்கள்

வறுத்தவுடன் உப்பின் காரம் குறைந்துவிடும் - இது உடலுக்கு மிகவும் நல்லது.

இரத்த அழுத்தத்தில் இருந்து 
(BP - Blood Pressure ) நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

இரத்த அழுத்தத்தை குறைத்து மருந்து மாத்திரை இல்லாமல் குணபடுத்திக் கொள்ளவும் முடியும்.

சிறுநீரகத்தை/கிட்னியை ஆரோக்யமாக வைத்துக் கொள்ள முடியும்.

சிறுநீரகம் வறுத்த உப்பை சிறுநீரில் பிரித்து வெளிவிடாமல் உடலுக்கே முழுமையாக அனுப்பிவிடும்.

#வறுத்த_உப்பினால்………

சிறுநீரக செயல் இழப்பு,

சிறுநீரக கல் ஏற்படுதல்,

குடல்  இறக்கம்,

மலச்சிக்கல்,

மூலம்,

பௌத்திரம்,

மூச்சிரைப்பு,

பாண்டு நோய்
(உடல் வீக்கம்),

கண் மணியில் ஏற்படும் குறைபாடுகள்.

இவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

மேலும் குணப்படுத்திக்   கொள்ளலாம் .

மேலும் உடல் வனப்பிற்கு வறுத்த உப்பு உதவியாய் இருக்கும். 

#இந்துப்பு போன்ற குழப்பங்கள் வேண்டாம், வறுத்த உப்பு ஆரோக்கியம் தரும். ( வெந்த உணவே வினை தீர்க்கும் )
இந்துப்பு பயன்படுத்துவோர் கவனத்திற்கு, இந்துப்பு #சமைத்த பிறகு போட வேண்டும். #சமைக்கும் #போது அல்ல.

No comments:

Post a Comment