Sunday, August 12, 2018

சிகரெட் குடிக்க ஆசையா


☯📲
*✍#சிகரெட் ஊதும் போது அறிந்துக் கொள்ளுங்கள் அதில்*

*#கக்கூஸ் கிளினர் உள்ளது என்பதை!*

*#சிகரெட் குடிக்க ஆசையா?*

*#அதில் உள்ளவைகளை அறிந்துக் கொள்ளுங்கள்!*

*1) புடேன் எரிசாராயம்*

*2) கேட்டமின் பேட்டரி*

*3) ஸ்டிராய்ட் ஆசிட் மெழுகுவா்த்தியின் மெழுகு*

*4) டோலுன் தொழிற்சாலை கழிவு கெமிக்கல்*

*5) நிகோடின் பூச்சி கொல்லி மருந்து*

*6) அசிடிக் ஆசிட் வினிகர்*

*7) மீத்தேன் வாயு (சிகரெட் புகை)*

*8) மெத்தனால் எரிசாராயம் (ராக்கெட் எரிபொருள்)*

*9)  கார்பன் மோனாக்ஸைடு*

*10) ஆா்சானிக் விஷ மருந்து*

*11) ரோடு போடுவதற்கான தார்*

*12) அமோனியா கக்கூஸ் கிளினர்*

*இனிமேல் சிகரெட் ஊதும் போது அறிந்துக் கொள்ளுங்கள் அதில் கக்கூஸ் கிளினர் உள்ளது என்பதை!*
☯📲


No comments:

Post a Comment