Thursday, October 17, 2019

பணம்

💐💐💐பணம்💐💐💐

👉பணம் இல்லாதபோது ஹோட்டல் வேலை செஞ்சாலும் வீட்டில் வந்து சாப்பிடுகிறான்

👉 பணம் இருக்கும் போது வீட்டுல சமைச்சாலும் ஹோட்டல்ல போய் சாப்பிடுகிறான்

👉பணம் இல்லாத போது வயத்தை நிரப்ப சைக்கிள் ல போறான்

👉பணம்  இருக்கும்  போது வயத்தைக் குறைக்க சைக்கிள் ல போறான்

👉பணம் இல்லாத போது சோத்துக்காக அலைகிறான்

👉பணம் இருக்கும் போது சொத்துக்காக அலைகிறான்

👉பணம் இல்லாத போது பணக்காரனாக நடந்து கொள்கிறான்

👉பணம் இருக்கும் பொது ஏழையாக காட்டிக் கொள்கிறான்

👉நிம்மதியாக இருக்கும் போது பணத்தைத் தேடுகிறான்

👉பணம் இருக்கும் போது நிம்மதியை தேடுகிறான்.

No comments:

Post a Comment