Wednesday, October 16, 2019

scholarships.gov.in

கல்லூரி படிக்கும்  மாணவ மாணவிகளும்  அப்ளை செய்யலாம்

கடந்த ஆண்டு விண்ணபித்தவர்கள் இந்த ஆண்டும் ரினிவல் செய்து கொள்ளலாம்

இந்த ஆண்டு முதல் அரசு பள்ளியில் படிப்பவர்களும் விண்னப்பிக்கலாம்
அதேபோல் மத்திய அரசு பள்ளியான கேந்திர வித்யாலயா பள்ளியில் படிப்பவர்களும் விண்னப்பிக்கலாம்
கடைசி தேதி  31.10.2019

ஆன்லைன் மூலம் விண்னப்பிக்க
https://scholarships.gov.in/fresh/newstdRegfrmInstruction

✅ *தேவையான ஆவணங்கள்*

 *1)ஜாதி சான்றிதழ்*
 *2)வருமான சான்றிதழ்*
 *3)இருப்பிட சான்றிதழ்*
 *4)ஆதார்கார்டு*
 *5)வங்கி கணக்கு புத்தகம்*
✍ *ஆன் லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்*

No comments:

Post a Comment