Wednesday, April 3, 2019

மாம்பழ ஐஸ்கிரீம்

[4/4, 12:14 PM] 🅰LEEⓂ: _*♨ இன்றைய சமையல் குறிப்பு♨*_

*📆04➖04➖2019📆*

*🍋 மாம்பழ ஐஸ்கிரீம்🍧*

*🍱தேவையான பொருட்கள்*

🥙பெரிய மாம்பழம்4

🥙பால்2 கப்

🥙வெண்ணிலா ஐஸ்கிரீம் 2 கப்

🥙ஜெல்லி4 ஸ்பு+ன்

*🍴செய்முறை*

*🍨 மாம்பழ கேக் செய்வதற்கு முதலில் பாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும். பிறகு மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.*

*🍨 பிறகு குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்து, அதனையும் மாம்பழச் சாறுடன் சேர்க்கவும். பிறகு பால் கலந்த மாம்பழச்சாற்றை ஃபிரிட்ஜில் சுமார் 3 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும். பிறகு வெளியே எடுத்து, அதனுடன் வெண்ணிலா ஐஸ்கிரீமைச் சேர்த்து பரிமாறவும். இப்போது மாம்பழ ஐஸ்கிரீம் ரெடி.*

*════♢வானவில்♢════*
[4/4, 12:14 PM] 🅰LEEⓂ: _*♨ இன்றைய மருத்துவ குறிப்பு♨*_

*📆04➖04➖2019📆*

*🍋மாம்பழத்தின் மருத்துவ பயன்கள்💊*

*🍋மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும். பல்வலி, றுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.*

*🍋மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். இரத்தத்தை ஊற வைக்கும்.*

*🍋மாம்பழச்சாறு நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்தும். கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.*

*🍋மாம்பழச்சதையை மிக்சியிலிட்டு சிறிதளவு பால் சேர்த்து, ஏலக்காய், ஐஸ் துண்டுகளைச் சேர்த்து அருந்தினால் சுவையாக இருப்பது மட்டுமின்றி கோடையில் ஏற்படும் வெப்பம் மற்றும் தோல் தொல்லைகளை நீக்கும்.*

*════♢வானவில்♢════*

No comments:

Post a Comment