Showing posts with label Career. Show all posts
Showing posts with label Career. Show all posts

Saturday, July 20, 2019

அரசு சார்பாக பல்வேறு உதவித்தொகை

தமிழ்நாடு அரசு சார்பாக பல்வேறு உதவித்தொகைகளுக்கான தேர்வுகள் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

அதில் ஒன்று தான் TRUST (Tamilnadu Rural Students Talent Search Examination) டிரஸ்ட் என்ற தேர்வு.

இந்த தேர்வை யார் எழுதலாம்: 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் எழுதலாம்.

எதற்காக இந்த தேர்வு: இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் ₹1000 (ஆயிரம்) உதவித்தொகை பெறலாம்.

எப்படி தேர்வு செய்வார்கள்: ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக தேர்வெழுதிய 50 மாணவர்கள், 50 மாணவிகள் மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வெழுத நிபந்தனைகள் என்ன :

அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் தேர்வெழுதலாம்.

கிராமப்புற, நகர பஞ்சாயத்து பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.

விண்ணப்பிக்க என்ன தேவை:

கட்டணம் -₹ 10 மட்டுமே

பெற்றோர் ஆண்டு
வருமானம் ₹ 1,00,000(ஒரு லட்சம்) மிகாமல் இருக்க வேண்டும்.
(வருமான சான்றிதழ் இணைக்க வேண்டும்)

எப்படி விண்ணப்பிப்பது:

தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இதற்கான விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளலாம்.  நிரப்பிய விண்ணப்பங்களை பள்ளியிலேயே கொடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25 - 07 - 2019 (வியாழன்)

தேர்வு நடைபெறும் நாள்: 25 - 08 - 2019 (ஞாயிறு)

இறைவனின் அருளால்... 

என்றும் கல்விப் பணியில்

தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாஅத் மாணவர் அணி

#TNTJSW
#TRUST_Examination

https://m.facebook.com/story.php?story_fbid=2116655205107492&id=207212969385068

Friday, July 19, 2019

சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை*

*சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை*

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவியர்கள் விண்னப்பிக்கலாம்.

*தேவையான ஆவணங்கள்:*

▪ஆதார் அட்டை
▪சாதி சான்றிதழ் 
▪Community Certificate
▪இருப்பிட  சான்றிதழ்
▪வருமான சான்றிதழ் 
▪வங்கி கணக்கு புத்தகம்
▪மதிப்பெண் சான்றிதழ் 
▪கல்வி கட்டண ரசீது

கீழ் கண்ட லின்ங்க் மூலம் ஆன்லைனில்  விண்னப்பிக்க வேண்டும்.

http://bhmnsmaef.org/maefwebsite/studentregistration.aspx

உடனடியாக இப்போதே விண்னப்பியுங்கள்
*விண்ணபிக்க வேண்டிய கடைசி நாள்:* செப்டம்பர் 30

மேலும் விவரங்களுக்கு

http://bhmnsmaef.org/maefwebsite/pdf/Revised_Scheme_of_BHMNS.pdf

கல்வி உதவி தொகை

தனியார் மற்றும் அரசு பள்ளி / கல்லூரிகளில் கல்வி பயிலும் முஸ்லீம், கிறித்துவ, சீக்கிய மற்றும் பிற சிறுபாண்மை மாணவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் குறிபிட்ட அளவில் கல்வி உதவி தொகை வழங்கிவருகின்றது.

இதற்க்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விபரங்களை பார்ப்போம்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய சிறுபாண்மை மாணவர்களுக்கு Pre-matric, Post-matric, மற்றும் MERIT CUM MEANS ஆகிய மூன்று விதமான கல்வி உதவித் திட்டத்தை மத்திய அரசு வழங்கி வருகின்றது.

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இந்த உதவித் தொகை கிடைக்காது. அரசு ஒரு குறிபிட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் கல்வி உதவித் வழங்கும், இது போன்ற உதவிகளில் வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களுக்கும், பெற்றோரின் ஆண்டு வருமானம் குறைவாக உள்ளவர்களுக்கும், மத்திய அரசின் கல்வி நிறுவனக்களில் பயிலும் முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த கல்வி உதவி பற்றிய பொதுவான தகவல் :

• மாணவர்கள் 50 % - க்கு மேல் மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்.
• ஒரு குடும்பத்தில் 2 மாணவர்களுக்கு மேல் உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது.
• Post-matric, மற்றும் MERIT CUM MEANS உதவித் தொகை நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கிற்க்கு அனுப்பி வைக்கப்படும். Pre-matric உதவித் தொகை பள்ளியின் வங்கி கணக்கிற்க்கு அனுப்பி வைக்கப்படும்.
• இந்த கல்வி உதவித் தொகை பெறுபவர்கள் மற்ற எந்த கல்வி உதவிக்கும் விண்ணப்பிக்க கூடாது.
• ஒரு முறை கல்வி உதவி வழங்கப்பட்டால் “Renewal” முறையில் படிப்பு முடியும் வரை விண்ணபித்து கல்வி உதவித் தொகை பெறலாம்
• மாணவரின் வருகை பதிவேடு (attendance) கணக்கில் கொள்ளப்படும், வருகை பதிவேடு குறைவாக உள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை நிறுத்தப்படும்
• தொடர்ந்து 50 % - க்கு மேல் மதிப்பெண் எடுக்காவிட்டால் உதவித் தொகை நிறுத்தப்படும்
• குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
• மொத்த கல்வி உதவி தொகையில் 30 % மாணவியருக்கு ஒதுக்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை :

#New_Registration:

புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் இந்த https://scholarships.gov.in/fresh/newstdRegfrmInstruction இணைய தளத்தில் விண்ணப்பிக்கவும்

#Renewal :

ஏற்கனவே கல்வி உதவி தொகை பெற்று, மீண்டும் விண்ணப்பிக்கும் மாணவர்கள் இந்த https://scholarships.gov.in/renewal/loginPage.action இணைய தளத்தில் விண்ணப்பிக்கவும்

மாணவர்கள் விண்ணப்பித்த பிறகு கல்லூரி/பள்ளி நிர்வாகம் மாணவர்களின் விண்ணப்பத்தை அதே இணையதளத்தில் அங்கீகரிக்க வேண்டும் , பிறகு அரசின் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 15-10-2019

விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்கள் :

கீழ் காணும் சான்றிதழ்களை ஸ்கேன் (scan) செய்து மேலே குறிபிட்ட இணையதளத்தில் பதிவேற்றம் (upload) செய்ய வேண்டும்.

• வருமான சான்றிதழ் (Self declaration of Income Certificate by the student)
• சாதி சான்றிதழ் (Self declaration of community by the student)
• மாணவரின் புகைபடம்
• தொலை பேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி (E-Mail)
• பள்ளி / கல்லூரியின் சான்று படிவம் (Institution Verification Form)
• கடந்த ஆண்டு எடுத்த மதிப்பெண் (Self Attested Certificate of Previous Academic year Mark sheet)
• கல்வி கட்டண ரிசிப்ட் (Fee Receipt of current course year)
• மாணவரின் வங்கி கணக்கின் முதல் பக்கம் (Proof of Bank Account in the name of student)
• ஆதார் எண்
• இருப்பிட சான்றிதழ் (Residential Certificate)
• ஹாஸ்டலில் தங்கி படிப்பவர் எனில் கல்லூரி/பள்ளி நிர்வாகத்திடம் இருந்து அதற்க்கான உறுதி சான்றிதழ் பெற வேண்டும்.
• Renewal முறையில் மீண்டும் கல்வி உதவி பெற Utilization certificate கல்லூரி/பள்ளி நிர்வாகத்திடம் இருந்து பெற வேண்டும்.

ஒவ்வொறு வகையான கல்வி உதவிதொகையின் விபரத்தை விரிவாக பார்ப்போம்.

Pre-matric கல்வி உதவித் தொகை :

இந்த உதவி தொகை 1- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த உதவியை பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்க்கு மிகாமல் இருக்க வேண்டும் .

உதவித் தொகை விபரம் :

விட்டிலிருந்து பள்ளியில் படிக்கும் 1-ஆம் வகுப்பு முதல் 5 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருடத்திற்க்கு ரூ.1000 வழங்கப்படுகின்றது.

6-ஆம் வகுப்பு முதல் 10 - ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வருடத்திற்க்கு ரூ.5000 வழங்கப்படுகின்றது.

ஹாஸ்டலில் தங்கி படிக்கும் 6-ஆம் வகுப்பு முதல் 10 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருடத்திற்க்கு ரூ.10000 வழங்கப்படுகின்றது.

இது அரசால் வழங்கப்படும் அதிக பட்ச தொகை. கல்வி கட்டணத்திற்க்கு ஏற்ப இதை விட குறைவாகவும் வழங்கப்படும்.

கல்வி உதவி தொகையில் Course fee/Tuition fee பள்ளியின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும், Maintenance allowance மாணவரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும்.

கூடுதல் விபரங்கள் கீழ் காணும் லின்கில் உள்ளது
https://scholarships.gov.in/public/schemeGuidelines/MoMA_Pre_Matric_2018-20.pdf

Post-matric கல்வி உதவித் தொகை :

இந்த உதவித் தொகை சான்றிதழ் படிப்பு (ITI), டிப்ளோமா, இளநிலை பட்ட படிப்பு (UG), முதுகலை பட்ட படிப்பு (PG) மற்றும் Phd படிப்பு படிக்கும் மாணவர்களுக்காக வழங்கப்படுகின்றது.
இந்த உதவியை பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்க்கு மிகாமல் இருக்க வேண்டும் .

உதவித் தொகை விபரம் :

படிப்பிற்க்கு ஏற்ப வருடத்திற்க்கு ரூ.7000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படுகின்றதுஇது அரசால் வழங்கப்படும் அதிகபட்ச தொகை. கல்வி கட்டணத்திற்க்கு ஏற்ப இதை விட குறைவாகவும் வழங்கப்படும்.

கூடுதல் விபரங்கள் கீழ் காணும் லின்கில் உள்ளது
https://scholarships.gov.in/public/schemeGuidelines/MoMA_Post_Matric_2018-20.pdf

MERIT CUM MEANS கல்வி உதவி தொகை :

இந்த உதவித் தொகை பொறியியல் (Engineering), மருத்துவம் (medicine) மற்றும் சட்டம் (Law) படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த உதவியை பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்திற்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மத்திய அரசின் NIT/IIT உட்பட 85 உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுபாண்மை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டணமும் கல்வி உதவியாக வழங்கப்படும், மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் பட்டியல் கீழ் காணும் லின்கில் உள்ளது.

http://www.minorityaffairs.gov.in/sites/default/files/Institution_List.pdf

உதவித் தொகை விபரம் :

விட்டிலிருந்து கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வருடத்திற்க்கு ரூ.25,000 வழங்கப்படுகின்றது.

ஹாஸ்டலில் தங்கி மாணவர்களுக்கு வருடத்திற்க்கு ரூ.30,000 வழங்கப்படுகின்றது. இது அரசால் வழங்கப்படும் அதிக பட்ச தொகை. கல்வி கட்டணத்திற்க்கு ஏற்ப இதை விட குறைவாகவும் வழங்கப்படும்.

கூடுதல் விபரங்கள் கீழ் காணும் லின்கில் உள்ளது
https://scholarships.gov.in/public/schemeGuidelines/MoMA_MCM_2018-20.pdf

இந்த கல்வி தொகைக்கு விண்ணப்பிக்க சந்தேகம் இருந்தாலோ, அல்லது கூடுதல் விபரம் தேவைபட்டாலோ கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்

#Minority_Scholarship
#Wisdom_Kalvi

Monday, August 13, 2018

IAS Websites for UPSC Civil Services

M K L:
Best IAS Websites for UPSC Civil Services Exam Online Preparation

1. *ClearIAS.com*
2. *cleariasexam.com*
3. *Mrunal.org*
4. *gktoday.in*
5. *insightsonindia.com*
6. *visionias.wordpress.com*
7. *IASexamportal.com*
8. *halfmantr.com*
9. *swapsushias.blogspot.in*
10. *iaspassion.com*
11. *iasscore.in*
12. *iaskracker.com*
13. *jagranjosh.com*
14. *UPSCguide.com*
15. *CivilServiceIndia.com*
16. *ias100.in*
17. *jeywin.com*
18. *civilsdaily.com*
19. *onlinegk.com*
20. *iasaspirants.com*
21. *iaspaper.in*
22. *iasexams.com*
23. *tcyonline.com*
24. *testfunda.com*
25. *byjusclasses.com*
26. *Unacademy. com*

IAS Forum Websites
1. *iasforums.com*
2. *upscforums.com*
3. *forumias.com*
4. *indianofficer.com*
5. *interviewprep4ias.com*
6. *upscdiscussions.com*

IAS Toppers Blogs
1. *thesupermanreturns.wordpress.com*
2. *rijubafna.com*
3. *youtube.com/user/unacademy*
4. *lohitmatani.wordpress.com*
5. *iasdream.com*
6. *jhinujha.wordpress.com*

Apart from the above mentioned list of IAS online coaching websites (free and paid), it is advised to refer selected websites from Indian Government and NGOs as mentioned below.

Useful Government Websites For Civil Service Preparation *

1. *ncert.nic.in* – Download NCERT Texts as PDF.
2. *nios.ac.in* – Download NIOS Online Materials.
3. *egyankosh.ac.in* – Download IGNOU Books.
4. *yojana.gov.in* – Download Yojana and Kurukshetra Magazines.
5. *upsc.gov.in* – Official Website of UPSC.
6. *pib.nic.in* – Press Information Bureau Website, for government updates.
7. *prsindia.org* – PRS Website for tracking bills in Parliament.
8. *idsa.in* – IDSA website for Defense and Foreign relations.
9. *gatewayhouse.in* – Indian Council for Global relations.
10. *envfor.nic.in* – Ministry of Environment and Forests.
11. *mea.gov.in* – Ministry of External Affairs.
12. *indiabudget.nic.in* – Download Budget and Economic Survey.
13. *ptinews.com* – Press Trust of India.
14. *pdgroup.upkar.in* – Pratiyogita Darpan Magazine.
15. *ibef.org* – India Brand Equity Foundation for economy and business.
16. *vikaspedia.in* – Knowledge initiative by InDG.
17. *makeinindia.com* – Make in India initiative for manufacturing related info.Best IAS Websites for UPSC Civil Services Exam Online Preparation

1. *ClearIAS.com*
2. *cleariasexam.com*
3. *Mrunal.org*
4. *gktoday.in*
5. *insightsonindia.com*
6. *visionias.wordpress.com*
7. *IASexamportal.com*
8. *halfmantr.com*
9. *swapsushias.blogspot.in*
10. *iaspassion.com*
11. *iasscore.in*
12. *iaskracker.com*
13. *jagranjosh.com*
14. *UPSCguide.com*
15. *CivilServiceIndia.com*
16. *ias100.in*
17. *jeywin.com*
18. *civilsdaily.com*
19. *onlinegk.com*
20. *iasaspirants.com*
21. *iaspaper.in*
22. *iasexams.com*
23. *tcyonline.com*
24. *testfunda.com*
25. *byjusclasses.com*
26. *Unacademy. com*

IAS Forum Websites
1. *iasforums.com*
2. *upscforums.com*
3. *forumias.com*
4. *indianofficer.com*
5. *interviewprep4ias.com*
6. *upscdiscussions.com*

IAS Toppers Blogs
1. *thesupermanreturns.wordpress.com*
2. *rijubafna.com*
3. *youtube.com/user/unacademy*
4. *lohitmatani.wordpress.com*
5. *iasdream.com*
6. *jhinujha.wordpress.com*

Apart from the above mentioned list of IAS online coaching websites (free and paid), it is advised to refer selected websites from Indian Government and NGOs as mentioned below.

Useful Government Websites For Civil Service Preparation *

1. *ncert.nic.in* – Download NCERT Texts as PDF.
2. *nios.ac.in* – Download NIOS Online Materials.
3. *egyankosh.ac.in* – Download IGNOU Books.
4. *yojana.gov.in* – Download Yojana and Kurukshetra Magazines.
5. *upsc.gov.in* – Official Website of UPSC.
6. *pib.nic.in* – Press Information Bureau Website, for government updates.
7. *prsindia.org* – PRS Website for tracking bills in Parliament.
8. *idsa.in* – IDSA website for Defense and Foreign relations.
9. *gatewayhouse.in* – Indian Council for Global relations.
10. *envfor.nic.in* – Ministry of Environment and Forests.
11. *mea.gov.in* – Ministry of External Affairs.
12. *indiabudget.nic.in* – Download Budget and Economic Survey.
13. *ptinews.com* – Press Trust of Indi