Wednesday, May 13, 2020
மழைநீரை_ஏன் சேமிக்க வேண்டும்?
Thursday, August 22, 2019
வயல்களில் மழை நீர் சேமிப்பு
https://www.facebook.com/vikatanweb/videos/1360395040783991/
வயல்களில் மழை நீர் சேமிப்பு
https://www.facebook.com/BBCnewsTamil/videos/1123578734505800/
தூர் வாரும் குளங்கள்
https://www.facebook.com/BBCnewsTamil/videos/2125591440902908/
ஆற்றில் தூர் வாரும் பெண்கள்
Saturday, August 17, 2019
நிலத்தடி நீர்....
https://m.facebook.com/story.php?story_fbid=379356422776240&id=196784231033461
#உறிஞ்சி_குழி:👌👌
#அனைவரும் முயற்சித்து நிலத்தடி நீர் #காக்கவும்
4 அடி வட்டத்தில் 6அடி ஆழத்தில் ஒரு குழி தோண்டி அதில் காய்ந்த தேங்கா மட்டையைகுப்பற பார்த்தவாறு அடிக்கி 1 அடியை வெளியில் விட்டுவிட்டு குழியை நிறப்பிபிறகு மண்ணை போட்டு மூடி விடலாம் அதில் மழை நீர் வந்து விழுவது போல் அமைத்தால் நிறைய நீரை உறிஞ்சி குடிக்கும்.நீரில் தன்னிறைவு அடைய குளம் ஏரி கண்மாய்ல மட்டும் நீரை சேமிச்சா போதாது ஒவ்வொருத்தரும் வீட்ல சேமித்தால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயரும்.நம்மகிட்ட என்ன இருக்கோ அதை வைத்து முன்னேறுவதே தர்சார்வு பொருளாதாரம்
.
நீரின்றி அமையாது உலகு செழிக்கட்டும் விவசாயம்
சீர் படட்டும் நிர்வாகம் உலக மக்கள் அனைவரின்
முகத்திலும் நிலவட்டும் பொன் சிரிப்பு வாழ்க வளமுடன்🌩🌨⛈
(சிந்திப்போம் செயல்படுவோம்)
வீணாகும் மழைநீரை ...
https://www.facebook.com/100000360880619/posts/2589730754382262/
*மக்களே*
➖➖➖➖➖➖➖➖
பரங்கிப்பேட்டை
*இதோ வீணாகும் மழைநீரை சரியான முறையில் நிலத்தடி நீராக மாற்றி*
வரும் காலங்களில்
தண்ணீர் தட்டுப்பாடு வராமல் இருக்க
மேலும் ஓர் அற்புத முயற்சி..
உங்கள் இல்லங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் இடத்தை தேர்வு செய்து
(அல்லது)
இதற்காகவே ஒரு இடத்தை தயார் செய்து இது போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி கொண்டீர்கள் என்றால்
நமக்கும் வரக்கூடிய
நம் சந்ததியினருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு வராமல் தடுக்க
ஓர் அழகான வழியாக இது நிச்சயம் அமையும்
இன்ஷா அல்லாஹ்..
இதற்கான செலவினங்கள்
👉 *ரூபாய் - 1500 மட்டுமே*
ஒருமுறை செலவு செய்து கொண்டால் நமக்கு பல வருடங்கள் தண்ணீருக்கான பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும்
இன்ஷா ☝அல்லாஹ்..
➖➖➖➖➖➖➖➖
இது பற்றிய மேலும் விபரங்களுக்கும் களப்பணி-க்காண உதவிகளுக்கும்
👍 *தர்மம் செய்வோம் குழுமம்*
மற்றும்
🌳 *GREEN NOVO* குழுமத்தை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு👇
*8754865785 / 9790390074*