Friday, March 29, 2019

சாம்பார் பொடி

*26. சாம்பார் பொடி (26/45):*

*தேவையான பொருட்கள்:*
1. சீரகம்                             - 1/4 Kg
2. மிளகு                            - 200 g
3. நாட்டு மல்லி               -      1 Kg
4. வெந்தயம்                   -  100 g
5. கருப்பு உளுந்து        -  100 g
6. குண்டு மிளகாய்      -  1/4 Kg
7. விரலி மஞ்சள்           -  200 g
8. கட்டி பெருங்காயம்  -   50 g
9. பொட்டுக்கடலை      - 150 g
10. அரிசி                          - 100 g
11. கறிவேப்பிலை        - 2 கைபிடி அளவு
12. திப்பிலி                      -  50 g

*செய்முறை:*

மேலே உள்ள அனைத்து பொருட்களையும் வெயிலில் நன்கு காயவைத்து (அல்லது) மஞ்சள் தவிர அனைத்தையும் வறுத்து (திப்பிலியை மிதமான சூட்டில் வறுத்து) அரைத்தால் சாம்பார் பொடி தயார்.

*"அனைத்து விதமான உணவு பொருட்களையும் நாமே விவசாயம் செய்து உருவாக்கும் தமிழரின் வேளாண்மை மற்றும் தற்சார்பு வாழ்க்கை முறை (https://www.facebook.com/groups/137176160305959/permalink/193403971349844/)"*

(1/45). பாத்திரம் கழுவும் பொடி (https://www.facebook.com/groups/137176160305959/permalink/274326233257617/)

(2/45). துணி துவைக்கும் பொடி (https://www.facebook.com/groups/137176160305959/permalink/274696779887229/)

(3/45). Multi Purpose Liquid (MPL) (https://www.facebook.com/groups/137176160305959/permalink/274978029859104/)

(4/45). தரை சுத்தி (https://www.facebook.com/groups/137176160305959/permalink/274997306523843/)

(5/45). Disposable Napkin (https://www.facebook.com/groups/137176160305959/permalink/275343613155879/)

(6/45). Reusable Napkin (https://www.facebook.com/groups/137176160305959/permalink/275352763154964/)

(7/45). மூலிகை பற்பொடி (https://www.facebook.com/groups/137176160305959/permalink/275674846456089/)

(8/45). மூலிகை உடல் குளியல் பொடி (https://www.facebook.com/groups/137176160305959/permalink/275694409787466/)

(9/45). தலை குளியல் பொடி (https://www.facebook.com/groups/137176160305959/permalink/275749229781984/)

(10/45). மின்சார தைலம் (வலி நீக்கும் எண்ணெய்) (https://www.facebook.com/groups/137176160305959/permalink/276544956369078/)

(11/45). இயற்கை சோப்பு (https://www.facebook.com/groups/137176160305959/permalink/276613219695585/)

(12/45). இயற்கை ஷாம்பு (https://www.facebook.com/groups/137176160305959/permalink/277859329570974/)

(13/45). கேழ்வரகு (ராகி) செரலாக் (https://www.facebook.com/groups/137176160305959/permalink/278460949510812/)

(14/45). இயற்கை தயிர் மற்றும்  மோர் (https://www.facebook.com/groups/137176160305959/permalink/278547082835532/)

(15/45). சத்து மாவு (https://www.facebook.com/groups/137176160305959/permalink/292643178092589/)

(16/45). தேனீர் பொடி (https://www.facebook.com/groups/137176160305959/permalink/292684758088431/)

(17/45). சுக்கு மல்லி காபி பொடி (https://www.facebook.com/groups/137176160305959/permalink/292708344752739/)

(18/45). காய்கறி சாறு (கொத்தவரங்காய்) (https://www.facebook.com/groups/137176160305959/permalink/293163844707189/)

(19/45). காய்கறி சாறு (புடலங்காய் மற்றும் சுரைக்காய்) (https://www.facebook.com/groups/137176160305959/permalink/293176068039300/)

(20/45). உடனடி தோசை பொடி (https://www.facebook.com/groups/137176160305959/permalink/295563861133854/)

(21/45). சாதப்பொடி (கீரைகள்) (https://www.facebook.com/groups/137176160305959/permalink/296402897716617/)

(22/45). மிளகாய் பொடி (https://www.facebook.com/groups/137176160305959/permalink/297592744264299/)

(23/45). மல்லிப்பொடி (https://www.facebook.com/groups/137176160305959/permalink/297597014263872/)

(24/45). மஞ்சள் பொடி (https://www.facebook.com/groups/137176160305959/permalink/297606557596251/)

(25/45). ரசப்பொடி (https://www.facebook.com/groups/137176160305959/permalink/299518464071727/)

No comments:

Post a Comment