Friday, July 21, 2017

KFC Chicken.( method 2)

KFC Chicken.( method 2)

சிக்கன்- 1 கிலோ

இஞ்சி பூண்டு விழுது- 3 Tspn

ஆலிவ் ஆயில் – 5 Tspn

மிளகு தூள் – தேவைக்கு

முட்டை – 3

உப்பு – தேவைக்கு

ரஸ்கு தூள் – தேவைக்கு ( பொடித்தது + கொரகொப்பானது )

எண்ணெய் – பொறிக்க

செய்முறை :
கறியை சுத்தம் செய்து அதனுடன் இஞ்சி பூண்டு விழுது ,ஆலிவ் ஆயில், மிளகு தூள், உப்பு சேர்த்து விரவி அரை மணிநேரம் ப்ரிஜில் வைக்கவும்

பிறகு அதை முக்கால் பாகம் வேக விடவும்

முட்டையை அடித்து வைக்கவும்நன்றாக ஆறியதும் முட்டை கலவையில் கறியை முக்கி பொடி ரஸ்கு தூளில் விரவி 20 நிமிடம் ப்ரிஜில் வைக்கவும்

பிறகு அதை மீண்டும் ஒரு முறை முட்டைமுட்டையில் முக்கி பெரிய ரஸ்கு தூளில் விரவி 1 / 2 மணி நேரம் கழித்து பொறித்து எடுக்கவும்சுவையான KFC சிக்கன் தயார்

Nafeela thamby
காயல்சமையல்.காம்
Bangkok

No comments:

Post a Comment