Wednesday, October 28, 2020

மீனுடன் எதை சேர்த்து சாப்பிட்ட கூடாது

*👹👹👹இயற்கை மருத்துவம் வழங்கும் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பதிவுமீனுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டால் ஆபத்தாம்!!👹👹👹*



 *🛑🛑🛑இன்று நாம் பார்க்க இருப்பது மீனுடன் எதை சேர்த்து சாப்பிட்ட கூடாது ஆதனால் உண்டாக்கும் ஆபத்து என்ன என்று பார்ப்போம்🛑🛑🛑* 


 *🐬🐬🐬மீனுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டால் ஆபத்தாம்!!🐬🐬🐬* 


 *✍️✍️✍️நம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை விதித்திருக்கிறார்கள். எந்த உணவோட எதை சேர்த்தால் நன்மைகள் இருமடங்காகும்.* 
 *அல்லது கேடு விளைவிக்கும் என்று அனுபவப் பூர்வமாக ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்தி வாழ்கிறார்கள். ஆயுர்வேதம் என்பது நமது உடலில் சக்தி தரும் புள்ளிகளை தூண்டி நமது ஆரோகியத்தை வளப்படுத்துவதான். ஆகவே ஆயுர்வேதத்தை நாம் தாரளமாக நம்பலாம்.* 
 *அவ்வாறு இரு வேறு உணவுப் பொருட்கள் ஒரே குணத்தைப் பெற்றிருந்தால் சில சமயங்களில் அவை குறிப்பிட்ட கேடை உடலில் உண்டு பண்ணும். அத்தகைய இரு பொருட்களை சேர்த்து உண்ணக் கூடாது. எடுத்துக்காட்டாக மீன் மற்றும் முள்ளங்கியை சொல்லலாம்✍️✍️✍️.* 

 *🐬🐬🐬திப்பிலி மற்றும் மீன் 🐬🐬🐬:* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️திப்பிலியுடன் மீன், அல்லது தேன் கலந்து சாப்பிட்டால் இறப்பு உண்டாகி விடுமாம். மீன் பொறித்த எண்ணெய் கூட திப்பிலியுடன் பயன்படுத்தக் கூடாது என ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🍼🍼🍼பாலும்,  மீனும்🐬🐬🐬* 


 *✍️✍️✍️பாலும், மீனும் ஆரோக்கியமான உணவுகள் என்பதில் உங்களுக்கு துளியும் சந்தேகம் வேண்டாம். ஏனெனில் இந்த இரண்டுமே நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று நம் அம்மா சொல்வதை அடிக்கடி கேட்டிருப்போம். அம்மாவுக்கு அவரின் அம்மா சொல்லியிருப்பார். ஆனால் அது உண்மையா என்பதை நமது அம்மாவும் யோசித்திருக்க மாட்டார், நாமும் யோசிக்க மாட்டோம். இவை இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடலாமா என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♀️அறிவியல் உண்மை அறிவியல்ரீதியாக பார்க்கும் போது இந்த இரண்டு பொருட்களையும் ஒரே நேரத்தில் சாப்பிடாமல் இருக்க வேண்டுமெனில் இதில் ஏதாவது ஒரு பொருளால் அலர்ஜி இருக்க வேண்டும். அதனை தவிர்த்து இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேறு எந்த காரணமும் இல்லை. இவை இரண்டும் ஒன்றாக சாப்பிடப்படும் போது அவை உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️ஊட்டச்சத்துக்கள் இந்த இரண்டு பொருளையும் தனித்தனியாக பார்த்தால் இரண்டுமே அதிகளவு ஊட்டச்சத்துக்கள் கொண்டவை. இதனால்தான் பல கலாச்சாரங்களில் உடல்நிலை விரைவில் முன்னேற்றமடைய இந்த இரண்டு உணவையும் பரிந்துரைத்தார்கள்✍️✍️✍️.* 


 *🛑எப்போது சாப்பிடக்கூடாது❓🛑* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மீன் சரியாக சமைக்கப்படாததாக இருந்தாலோ அல்லது உங்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை பிரச்சினை இருந்தால் மட்டுமே இந்த இரண்டு உணவையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது. அதனை மீறி சாப்பிட்டால் அலர்ஜிகள், சரும பிரச்சினைகள், வயிறு கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️எனவே இது போன்ற பொருளுடன் மீனை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்✍️✍️✍️* 


 *🌹நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🌹*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment