Wednesday, October 28, 2020

பல் சம்மந்தமான மருத்துவம்♻️

*💊💊💊இயற்கை மருத்துவம் வழங்கும் இயற்கை மருந்துகள்💊💊💊*


 *♻️♻️♻️இன்று நாம் பார்க்க இருப்பது பல் சம்மந்தமான மருத்துவம்♻️♻️♻️*


 *📚📚📚இது ஒரு நீண்ட மருந்து கட்டுரை தொகுப்பு பொறுமையாக படிக்கவும்📚📚📚* 


 *🦷🦷🦷சொத்தைப் பற்களை வீட்டிலேயே சரிசெய்ய உதவும் சில வழிமுறைகள்!!!🦷🦷🦷*


 *✍️✍️✍️வீட்டு சிகிச்சைகள் மேற்கண்ட அறிகுறிகளில் எதையாவது நீங்கள் உணர்ந்தால், சற்றே கவனமாகப் பார்த்து, வேகமாக சிகிச்சை பெறத் தொடங்குங்கள். அதிலும் உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே சொத்தைப் பற்களை சரிசெய்ய முடியும். கீழ்காணும் நிவாரணங்கள் உங்கள் சொத்தைப் பற்கள் பிரச்சனையை சரி செய்துவிடும்.✍️✍️✍️* 


 *🧄🧄🧄பூண்டு🧄🧄🧄* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பூண்டு ஒரு பாக்டீரியா கொல்லி ஆகும். பூண்டை உரித்து எடுக்கப்படும் சாறு, தொற்றுகளில் உள்ள கிருமிகளை கொல்லும் குணம் கொண்டதாகும். மோசமான பல் வலியை நீங்கள் அனுபவித்துக் கொண்டிருந்தால், என்ன செய்ய வேண்டும் என்று இங்கே கொடுத்துள்ளோம். பூண்டை உடைத்து, அரைத்து சாறை எடுக்கவும். தொற்று உள்ள இடத்தில் இந்த சாற்றை தடவுங்கள். வீட்டிலேயே செய்யக் கூடிய இந்த நிவாரணம் பல் வலிகளை சரி செய்து விடும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *🥣🥣🥣கிராம்பு எண்ணெய்🥣🥣🥣* 


 *✍️✍️✍️கிராம்பு எண்ணெயும் கூட தொற்றுகளை ஏற்படுத்தும் கிருமைகளை கொன்று, பல்வலி மற்றும் ஈறு நோய்களை எதிர் கொள்ளும் மருந்தாகும். சிறிதளவு கிராம்பு எண்ணெயை எடுத்துக் கொண்டு, ஈறுகளில் மெதுவாக தேய்க்கவும். பாதிக்கப்பட்ட இடத்தில் தடவும் போது சற்றே கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். அளவுக்கு அதிகமான அழுத்தம் கொடுக்க வேண்டாம். அப்படி செய்தால் அதிகமான வலியை தான் உணர முடியும். சிறிதளவு கிராம்பு எண்ணெயை தடவி விட்டு, ஈறுகளை மெதுவாக மசாஜ் செய்து விடுங்கள் போதும்✍️✍️✍️.* 


 *🧃🧃🧃ஆயில் புல்லிங்🧃🧃🧃* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இது மிகவும் பயனுள்ள கை வைத்தியமாகும். உங்களுக்கு தேவையானதெல்லாம் தேங்காய் எண்ணெய் மட்டுமே. ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை எடுத்து உங்களுடைய வாய்க்குள் கொண்டு சென்று, முழுங்கி விட வேண்டாம். 30 நிமிடங்கள் இவ்வாறு தேங்காய் எண்ணெயை வைத்திருங்கள். பின்னர் எண்ணெயை நன்றாக வாயை கொப்புளித்து துப்பவும். நிவாரணம் பெற்றதை நீங்கள் கண்டிப்பாக உணருவீர்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *☘️🍀☘️புதினா எண்ணெய்☘️🍀☘️* 


 *✍️✍️✍️புதினா எண்ணெய் பல் வலிக்கு ஆச்சரியப்படும் வகையில் நிவாரணம் அளிக்கும். உங்களுடைய விரல் நுனியில் சிறிதளவு புதினா எண்ணெயை தடவிக் கொண்டு, பாதிக்கப்பட்ட இடத்தில் மெதுவாக தடவிக் கொடுக்கவும். சொத்தைப் பல்லினால் வந்த பல் வலிக்கு உடனடி நிவாரணம் கிடைத்ததை நீங்கள் உணருவீர்கள்.✍️✍️✍️* 


 *💨☁️💨உப்பு💨☁️💨* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️வேகமாக வலியிலிருந்து நிவாரணம் பெற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உப்பை சிறந்த மருந்து எதுவும் இல்லை. ஒரு கிளாஸ் நிறைய உள்ள மிதவெப்பமான நீரில் உப்பை கலந்து, வாயை கொப்புளியுங்கள். முதலில் சில முறை செய்யும் போது, நீங்கள் வலியை உணருவீர்கள், பின்னர் நிவாரணத்தை உணருவீர்கள். இதனை சில தடவைகள் செய்வதன் மூலம் 90 சதவீதம் வலி குறைவதை உணருவீர்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🥡🥡🥡டீ பேக்🥡🥡🥡* 


 *✍️✍️✍️டீ பேக் மற்றுமொரு இயற்கையான நிவாரணமாகும். பாதிக்கப்பட்ட இடத்தில் ஹெர்பல் டீ பேக்-ஐ தடவுங்கள். இதன் மூலம் சொத்தைப் பற்களால் ஏற்பட்ட வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்✍️✍️✍️.* 


 *🥫🥫🥫ஆர்கனோ எண்ணெய்🥫🥫🥫* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் மற்றும் ஆக்சிஜன் எதிர்பொருளாக அறியப்படும் ஆர்கனோ எண்ணெய் சொத்தைப் பற்களால் ஏற்படும் வலிக்கு நிவாரணம் தரும் மருந்தாகும். பல் மற்றும் ஈறுகள் தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதில் மிகச்சிறந்த மருந்தாக ஆர்கனோ எண்ணெய் உள்ளது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🍎🍎🍎ஆப்பிள் சீடர் வினிகர்🍎🍎🍎* 


 *✍️✍️✍️சொத்தைப் பற்களால் வரும் வலியை தீர்க்கும் மற்றுமொரு வீட்டு நிவாரணமாக ஆப்பிள் சீடர் வினிகர் உள்ளது. இயற்கையான ஆப்பிள் சீடர் வினிகர் ஆச்சரியமான பலன்களைக் கொடுக்கும். ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்ளுங்கள். சில நிமிடங்களுக்கு உங்களுடைய வாயில் இதனை வைத்திருந்து விட்டு, துப்பி விடவும். இதன் மூலம் பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள தொற்றுகளை நீக்க முடியும். இது சொத்தைப் பல் வலியால் வந்த வீக்கத்தை குறைக்கவும் உதவும்✍️✍️✍️.* 


 *🟣ஆன்டி-பயாடிக்ஸ்🟣* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️சொத்தைப் பற்களுக்கு வீட்டில் காணப்படும் மற்றொரு நிவாரண முறையாக ஆன்டி-பயாடிக்ஸ் உள்ளன. இபுப்ரோபின் (Ibuprofen) தொற்றுகளை ஒழிக்கவும், வீக்கத்தை சரி செய்யவும் பயன்படுகிறது. பாராசிட்டாமல் (Paracetamol) வலியை குறைக்கும் மற்றுமொரு மருந்தாக உள்ளது. அமோக்ஸிசைலின் (Amoxicillin) மிகச்சிறந்த ஆன்டி-பயாடிக் ஆகவும் மற்றும் மருத்தவர்களால் அதிகளவு பரிந்துரைக்கப்பட்டதாகவும் உள்ளது. குறிப்பு: சூடான தண்ணீர் அல்லது சூடான திரவங்கள் மற்றும் ஐஸ் பாக்கெட்டுகளை பயன்படுத்தினால் வலியின் தீவிரம் அதிகமாகிவிடும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *🦷🦷🦷சொத்தை பல் சரியாக சில இயற்கை வழிகள்..! Pal Vali Maruthuvam..!🦷🦷🦷* 


 *🦷🦷🦷பல் சொத்தை பாட்டி வைத்தியம் – ஆயில் புல்லிங்🦷🦷🦷:* 


 *✍️✍️✍️ஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி 10 நிமிடங்கள் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும்.* 
 *இவ்வாறு செய்வதன் மூலம், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி பற்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். அதேபோல் சொத்தை பற்கள் ஏற்படுவதை தடுக்கலாம்✍️✍️✍️.* 

 
 *🦷🦷🦷பல் சொத்தை பாட்டி வைத்தியம்..!சொத்தை பல் வலி குணமாக கிராம்பு:🦷🦷🦷* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️Sotha pal remedy: சொத்தை பற்கள் (pal sothai patti vaithiyam) பிரச்சனைகள் விரைவில் குணமாக தினமும் இரவில் தூங்கும் போது 2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டன் துணியில் அந்த எண்ணெயை தொட்டு இரவில் தூங்கும் போது சொத்தை பற்கள் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும்.* 
 *இவ்வாறு தினமும் செய்து வந்தால் சொத்தை பற்கள் விரைவில் குணமாகும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *🦷🦷🦷சொத்தை பல் வலி குணமாக உப்பு தண்ணீர்:🦷🦷🦷* 


 *✍️✍️✍️பல் சொத்தை பாட்டி வைத்தியம் (pal sothai patti vaithiyam) தினமும் காலை எழுந்தவுடன் வெதுவவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து பற்கள் துவக்கும் முன் 1 நிமிடம் வாயி கொப்பிளிக்க வேண்டும்* 
 *இவ்வாறு தினமும் மூன்று வேலை உணவு உட்க்கொள்ளும் முன் செய்து வந்தால் பற்களில் சொத்தையில் இருந்து விடுப்படலாம்.✍️✍️✍️* 


 *🦷🦷🦷சொத்தை பல் வலி குணமாக பூண்டு🦷🦷🦷:* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பல் சொத்தை பாட்டி வைத்தியம் (pal sothai patti vaithiyam) 3-4 பூண்டு பற்கள் எடுத்து நன்றாக தட்டி அதனுடன் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து அந்த கலவையை சொத்தை பற்கள் மீது 10 நிமிடங்கள் வைத்து நன்றாக அழுத்த வேண்டும்.* 
 *இவ்வாறு தினமும் 2 முறை செய்து வந்தால் சொத்தைப் பற்களில் ஏற்படும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்படும். நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *🦷🦷🦷சொத்தை பல் வலி குணமாக மஞ்சள்🦷🦷🦷:* 


 *✍️✍️✍️பல் சொத்தை பாட்டி வைத்தியம் (pal sothai patti vaithiyam) மஞ்சள் தூளை சொத்தை பல் (tooth cavity treatment in tamil) உள்ள இடத்தில் வைத்து நன்றாக தேயித்து 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் விரைவில் சொத்தைப் பல் பிரச்சனை குணமாகும்.✍️✍️✍️* 


 *🦷🦷🦷சொத்தை பல் வலி குணமாக வேப்பிலை🦷🦷🦷:* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பல் சொத்தை பாட்டி வைத்தியம் (pal sothai patti vaithiyam) வேப்பிலை சாறை சொத்தை பற்கள் மீது தேயித்து 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் வாயை கொப்பளிக்க வேண்டும்.* 
 *முடிந்தால் தினமும் காலை வேப்பங்குச்சி கொண்டு பல்துலக்கி வந்தாலும், பற்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *☁️☁️சர்க்கரையை தவிர்க்க வேண்டும்:☁️☁️* 


 *✍️✍️✍️சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை கலந்த உணவுகளை உட்கொண்டால், கெட்ட பாக்டீரியாக்கள் வளர்ச்சி அதிகரிக்கும் இதனால் சொத்தைப் பற்கள் அதிகரிக்கும். உணவில் இனிப்பு வேண்டும் என்றால், தேன் கலந்து உட்கொள்ளவும்.✍️✍️✍️* 


 *🦷🦷🦷பல் வலி & பல் சொத்தை பாட்டி வைத்தியம்..!🦷🦷🦷*


 *♻️வேப்பிலை:-*♻️ 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த சொத்தை பல் குணமாக வேப்பிலை மிகவும் ஒரு சிறந்த வைத்தியம். அதாவது வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும்.*
 *முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வந்தாலும், சொத்தை பற்கள் மிக விரைவில் குணமாகிவிடும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🌰நீர்முள்ளி விதை🌰:* 


 *✍️✍️✍️பல் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இது ஒரு சிறந்த நிவாரணமாக விளங்குகிறது.* 
 *இந்த நீர்முள்ளி விதை கஷாயம் பல் சொத்தை, பல் வலி, பல் ஆட்டம், பூச்சி பல், பல் ஓட்டை, ஈறுகளில் ஏற்படும் தொற்றுகள் என்று அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய மிகவும் பயன்படுகிறது.* 
 *இந்த நீர்முள்ளி விதை அனைத்து சித்த மருத்துவ கடைகளிலும் கிடைக்கும், அவற்றை வாங்கி வந்து பயன்படுத்தி கொள்ளலாம்✍️✍️✍️.* 

 *♻️♻️♻️கஷாயம் செய்ய தேவையான பொருட்கள்:♻️♻️♻️* 


 *நீர் முள்ளி விதை – 20 கிராம்* 

 *வசம்பு – ஒரு துண்டு* 

 *குளிர்ந்த நீர் – 200 மில்லி* 

 *♻️♻️♻️பல் சொத்தை பாட்டி வைத்தியம் கஷாயம் செய்முறை♻️♻️♻️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் 20 மில்லி குளிர்ந்த நீரை ஊற்றி நன்றாக சூடேற்ற வேண்டும். தண்ணீர் நன்றாக சுட்டதும் அவற்றில் 20 கிராம் நீர்முள்ளி விதை மற்றும் ஒரு துண்டு வசம்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️கஷாயம் நன்றாக கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி இந்த கஷாயத்தை வடிகட்டி கொள்ளவும். கஷாயம் மிதமான சூடு வந்தவுடன் இதனை வாயில் ஊற்றி நன்றாக கொப்பளிக்க வேண்டும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இவ்வாறு இந்த முறையை தினமும் மூன்று வேலை செய்து வந்தால் பற்கள் சம்மந்தமான எந்த பிரச்சனைகளும் நமக்கு வராது. இந்த பல் சொத்தை குணமாக இந்த பாட்டி வைத்தியம் முறையை பின்பற்றவும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* .

 *🦷🦷🦷மஞ்சள் பல் வெள்ளையாக என்ன செய்ய வேண்டும்❓🦷🦷🦷*


 *✍️✍️✍️பற்கள் மஞ்சள் கறை படிவதற்கான காரணங்கள்:* 
 *பற்கள் மஞ்சள் கறை காணப்படுவதற்கு காரணம் என்னவென்றால், வயது, பரம்பரை காரணங்கள், முறையற்ற பல் பராமரிப்பு, தினமும் அதிகளவு டீ, காபி குடிப்பது, சிகிரெட் பிடிப்பது மற்றும் சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவைகளே.* 
 *பற்களில் மஞ்சள் கறை படிவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளது. எனவே சரியான பற்கள் பராமரிப்பு இருந்தாலே போதும். என்றும் பல் வெள்ளையாக இருக்கும்.* 
 *பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள் என்னென்ன உள்ளது என்று இப்போது நாம் படித்தறிவோம்✍️✍️✍️.* 
 

 *🦷🦷🦷பற்கள் பராமரிப்பு / கொய்யா இலை:🦷🦷🦷* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️தினமும் இரண்டு கொய்யா இலையை வாயில் போட்டு நன்றாக மெல்ல வேண்டும். நன்றாக மென்றபின் அவற்றை துப்பிவிட வேண்டும்.* 
 *இவ்வாறு தொடர்ந்து இந்த முறையை செய்து வர பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும். நீங்கி பல் வெள்ளையாக மாறும் இருப்பினும் இந்த முறையை தொடர்ந்து செய்துவரவேண்டும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 
 *🦷🦷🦷பற்கள் பராமரிப்பு /  கற்றாழை🦷🦷🦷:* 


 *✍️✍️✍️கற்றாழை ஜெல்லை பற்களில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.* 
 *இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், பல் வெள்ளையாவதோடு, ஈறுகளும் வலிமைப் பெறும்✍️✍️✍️.* 


 *🦷🦷🦷பற்கள் பராமரிப்பு /  வெள்ளை வினிகர்: 2🦷🦷🦷* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️டீஸ்பூன் வெள்ளை வினிகரில், 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/2 கப் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து, தினமும் இருமுறை அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.* 
 *இவ்வாறு செய்வதன் மூலம் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கி பல் வெள்ளையாக மாறும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *🦷🦷🦷பற்கள் பராமரிப்பு /  பேக்கிங் சோடா🦷🦷🦷:* 


 *✍️✍️✍️பேக்கிங் சோடா பற்களை வெண்மையாக்குவதில் பெரிதும் உதவியாக இருக்கிறது.* 
 *இந்த பேக்கிங் சோடாவை 1 டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொண்டு, 1/2 கப் குளிர்ந்த நீரில் கலந்து கொண்டு தினமும் மூன்று முறை வாய் கொப்பளிக்க வேண்டும்.* 
 *இவ்வாறு தினமும் செய்து வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும். பல் வெள்ளையாக மாறும்.✍️✍️✍️* 


 *🦷🦷🦷குழந்தைபால் பற்களை எப்படி பராமரிக்க வேண்டும்?🦷🦷🦷* 


 *🦷🦷🦷பற்கள் பராமரிப்பு /  எலுமிச்சை:* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எலுமிச்சை சாற்றில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பற்களில் தேய்க்கலாம் அல்லது எலுமிச்சை தோலைக் கொண்டு பற்களில் தேய்த்து பின்பு குளிர்ந்த நீரில் வாய் கொப்பளித்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும், பல் வெள்ளையாக மாறும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *🦷🦷🦷பற்கள் பாதுகாப்பு /  ஆப்பிள்:🦷🦷🦷* 


 *✍️✍️✍️தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைவதுடன், பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்* .
 *பற்கள் பாதுகாப்பு /  உப்பு:* 
 *உப்பை கொண்டு தினமும் பற்களை தேய்த்து வர, பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும்.* 
 *அதே சமயம் உப்பை அளவாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் உப்பை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், உப்பு ஈறுகளையும், எனாமலையும் பாதித்துவிடும்.✍️✍️✍️* 


 *🦷🦷🦷பற்கள் பாதுகாப்பு /  அடுப்பு சாம்பல்:🦷🦷🦷* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️தினமும் பற்களை துலக்கப் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் சிறிது அடுப்பு சாம்பல் சேர்த்து, பின் பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையாகும்.* 
 *அதிலும் இதனை தினமும் இரண்டு முறை செய்து வந்தால், விரைவில் பற்களில் உள்ள கறைகள் அகலும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *🦷🦷🦷பற்கள் பாதுகாப்பு /  ஆரஞ்சு தோல்🦷🦷🦷:* 


 *✍️✍️✍️இரவில் படுக்கும் போது, ஆரஞ்சு தோலைக் கொண்டு பற்களை நன்கு தேய்த்துவிட்டு, வாயை அலசாமல் இரவு முழுவதும் ஊற வையுங்கள்.* 
 *இதனை அதில் உள்ள வைட்டமின் சி சத்தானது, வாயில் உள்ள கிருமிகள் மற்றும் நுண்ணுயிரிகளை அழித்து, பற்களை வலுவாகவும், வெள்ளையாகவும் வைத்துக் கொள்ளும்✍️✍️✍️.* 


 *🦷🦷🦷பற்கள் இடைவெளி குறைய:🦷🦷🦷* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பற்கள் இடைவெளி குறைய:- கிளிப் அணிவது சிறந்த வழி. இதன் மூலம் பற்கள் தாடை எலும்பினுள் நகர்ந்து நெருங்குவதால், நிரந்தர சிகிச்சை முறையாக கருதப்படுகிறது. “கிளிப்’ அணிய தயக்கமாக இருந்தால், தற்போது பற்களின் மேல் பொருந்தக் கூடிய நிறமில்லாத, கவர் போன்ற உபகரணங்கள் வந்துள்ளன. அதை குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு அணிய வேண்டும். பற்கள் நகரத் துவங்கும்போது, வேறு, “செட்’ வழங்கப்படும். பல்சீரமைப்பு நிபுணரை கலந்து ஆலோசனை பெற்று, தொடர் சிகிச்சையாக குறைந்த பட்சம் ஒரு ஆண்டு காலம் இவற்றை அணிந்தால் பற்களை சீராக்கலாம்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🧜‍♂️🧜‍♀️🧜‍♂️குழந்தை பல் வலி நீங்க பாட்டி வைத்தியம்..🧜‍♂️🧜‍♀️🧜‍♂️!*


 *🦷🦷🦷பல் வலி குணமாக பாட்டி வைத்தியம் – கல்லுப்பு தண்ணீர்:🦷🦷🦷* 


 *✍️✍️✍️குழந்தை பல் வலி நீங்க ஒரு டம்ளர் இளஞ்சூடான தண்ணீரில் 3 கல்லுப்பு சேர்த்து வாய் கொப்பளிக்க வேண்டும்.* 
 *அதிகமாக உப்பு சேர்த்துவிட கூடாது. வேண்டுமெனில் சிறிதளவு மஞ்சள் தூள் கூட சேர்த்துக்கொள்ளலாம்.* 
 *இந்த முறையினை காலை, மாலை, இரவு என்று மூன்று வேளையும் செய்து வர குழந்தை பல் வலி நீங்கும்✍️✍️✍️.* 


 *🦷🦷🦷பல் வலி குணமாக பாட்டி வைத்தியம் – கோதுமை புல் ஜூஸ்🦷🦷🦷:* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️குழந்தை பல் வலி நீங்க கோதுமை புல் ஜூஸ். இந்த கோதுமை புல் ஜூஸில் குணமாக்கும் மூலப்பொருட்கள் உள்ளன.* 
 *உடலுக்குள் சென்று வீக்கத்தைக் குறைக்கும். கிருமிகளை அழிக்கும். அதில் உள்ள கிருமிகளை எதிர்த்துப் போராடும். கோதுமை புல் ஜூஸை மவுத் வாஷ் போல வாயில் வைத்துக் கொப்பளிக்க பல் வலி குறையும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 
 *🦷🦷🦷பல் வலி குணமாக பாட்டி வைத்தியம் – தைம் எண்ணெய்* 🦷🦷🦷:


 *✍️✍️✍️குழந்தை பல் வலி நீங்க ஒரு டம்ளர் இளஞ்சூடான நீரில் தைம் எண்ணெய் 2 சொட்டு விட்டு, வாய் கொப்பளித்தாலும் பல் வலி குறையும்.✍️✍️✍️* 


 *🦷🦷🦷பல் வலி குணமாக பாட்டி வைத்தியம் – கிராம்பு எண்ணெய்🦷🦷🦷:* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️குழந்தை பல் வலி நீங்க (pal vali maruthuvam) ஒரு டம்ளர் இளஞ்சூடான நீரில் கிராம்பு எண்ணெய் 2 சொட்டு விட்டு, வாய் கொப்பளித்தாலும் பல் வலி குறையும்.* 
 *உங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா? இதோ எளிய வழிகள் !!!பல் வலி குணமாக பாட்டி வைத்தியம் – கொய்யாய் இலை🙋‍♀️🙋‍♀️🙋‍♀️:* 


 *✍️✍️✍️குழந்தை பல் வலி நீங்க (pal vali maruthuvam) கொய்யா இலைகள் துளிராக இருந்தால், அதை நன்கு கழுவி, வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.* 
 *இந்த பல் வலி குறையும். கொய்யா இலைகள் – 8, இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்கவிட்டு, ஒரு டம்ளராக சுண்டியதும் அதை இளஞ்சூடாக்கி வாய் கொப்பளித்தாலும் பல் வலி குறையும்✍️✍️✍️.* 


 *🦷🦷🦷பல் வலி குணமாக பாட்டி வைத்தியம் – புதினா இலை:🦷🦷🦷* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பல் வலி மருத்துவம் (pal vali maruthuvam) ஒரு கைப்பிடி புதினா இலை 2 டம்ளர் வெந்நீரில் கொதிக்கவிட்டு, 20 நிமிடம் அப்படியே ஆறவிட்டு, அந்தத் தண்ணீரை மட்டும் குடிக்கவும்.*
 *அந்த புதினா தண்ணீரை மவுத் வாஷ் போல வாயில் வைத்துக் கொப்பளிக்க வேண்டும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🦷🦷🦷பல் வலி குணமாக பாட்டி வைத்தியம் – அக்குபிரஷர் புள்ளி🦷🦷🦷* 


 *✍️✍️✍️கையின் கட்டைவிரலின் மேல் பகுதியை, அதாவது முதல் ரேகையின் மேல் உள்ள பகுதியை மிதமான அழுத்தம் கொடுத்து, 10 நிமிடங்கள் வரை அடிக்கடி அழுத்தி பிடிக்க பல் வலி குறையும்.* 
 *இதெல்லாம் அப்போதைக்கு வலி குறைய, பிறகு பல் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை செய்து கொள்வது நல்லது. சின்ன குழந்தைகளுக்கு, பெற்றோர் மிதமாக அழுத்தி விடலாம்.✍️✍️✍️* 


 *🦷🦷🦷பல் வலி குணமாக பாட்டி வைத்தியம் – ஹோமேட் மிளகு பேஸ்ட்:🦷🦷🦷* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மிளகு ஒரு டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் இந்துப்பு அல்லது கல்லுப்பு இவற்றை சிறிதளவு நீர் விட்டு அரைத்து பேஸ்ட்டு போல் அரைத்து வலி உள்ள இடத்தில் தடவுங்கள். இவ்வாறு செய்வதினால் பல் வலி குணமாகும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🦷🦷🦷பல் வலி குணமாக பாட்டி வைத்தியம் – பூண்டு மற்றும் கிராம்பு:🦷🦷🦷* 


 *✍️✍️✍️ஒரு பூண்டு, இரண்டு கிராம்பு இரண்டையும் நன்றாக தட்டி வைத்துக்கொள்ளவும். இதனுடன் இந்துப்பு அல்லது சாதாரண உப்பு சேர்ந்து கலந்து பல் வலி உள்ள இடத்தில் வைத்து தேய்க்கவும். இவ்வாறு செய்வதினால் பல் வலி குணமாகும்.✍️✍️✍️* 


 *🦷🦷🦷பல் வலி குணமாக கிராம்பு பேஸ்ட்🦷🦷🦷* 


 *🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ஒரு ஸ்பூன் கிராம்பு பொடி மற்றும் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் அல்லது ஏதேனும் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து, பல் வலி உள்ள இடத்தில் நன்றாக தடவுங்கள். இவ்வாறு செய்வதினால் குழந்தை பல் வலி குணமாகும்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *🦷🦷🦷பல் வலி குணமாக பாட்டி வைத்தியம் – சின்ன வெங்காயம்🦷🦷🦷:* 


 *✍️✍️✍️குழந்தையின் பல் வலி குணமாக சின்ன வெங்காயம் மிகவும் பயன்படுகின்றது. சின்ன வெங்காயம் இடித்து, அதன் சாறு வெளிவருவது போல, பல் வலி உள்ள இடத்தில் வைக்கவும். இதனால் கிருமிகள் அழியும்.✍️✍️✍️* 


 *🦷🦷🦷எப்பவும் பாட்டி வைத்தியம் தான் பெஸ்ட்; பலவகை பல் பிரச்சனைகளுக்கான தீர்வுகள்…🦷🦷🦷*


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பல் ஆட்டம், ஈறுகளின்ஔஔ தேய்மானம், பல்கூச்சம், வாய்நாற்றம் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு காண, ஆலமரப்பட்டையை மைபோல் இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட பல் சம்பந்தமான பிரச்னைகள் குறையும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* .


 *♻️வைத்தியம் 1:♻️* 

 *♻️♻️தேவையான பொருட்கள்♻️♻️* 

 *ஆலமரப்பட்டை, 1 நாட்டு சர்க்கரை 50கிராம்* 

 *♻️செய்முறை:*♻️ 


 *✍️✍️✍️ஆலமரப்படையை மைபோல் இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட பல் நோய்கள் குறையும். ஈறுகளில் வீக்கம், ஈறுகளில் சீழ் உண்டாதல், ஈறுகளில் கட்டி ஏற்படுதல் ஆகியவற்றால் ஏற்படும் பல்வலி பிரச்னைக்கு நெல்லிக்காயை தினசரி மென்று சாப்பிட்டு வந்தால் தீர்வு கிடைக்கும்✍️✍️✍️.* 


 *♻️வைத்தியம் 2♻️* :

 *♻️♻️தேவையான பொருட்கள்:*♻️♻️ 

 *பெரிய நெல்லிக்காய்1* .

 *♻️செய்முறை:♻️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நெல்லிக்காயை கழுவி தினசரி மென்று சாப்பிட்டு வந்தால் பற்கள் உறுதி பெறும். பல் கூச்சம், பற்களில் கிருமிகளால் ஏற்படும் பல்வலி பிரச்னைக்கு வேப்பிலைகளை எடுத்து இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் எடுத்து வெயிலில் உலர்த்தி தூளாக்கி இதனுடன் சிறிது உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் தீர்வு கிடைக்கும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *♻️வைத்தியம் 3:♻️* 

 *♻️♻️தேவையான பொருள்கள்:♻️♻️* 

 *வேப்பிலை சிறிது, உப்பு.* 

 *♻️செய்முறை:♻️* 


 *✍️✍️✍️வேப்பிலைகளை எடுத்து இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் எடுத்து வெயிலில் உலர்த்தி தூளாக்கி இதனுடன் சிறிது உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் நோய்கள் குறையும். பல்லில் சீழ் வடிதலால் ஏற்படும் பல்வலி பிரச்னைக்கு கருவேலம் மரப்பட்டைகள் எடுத்து எரித்து சாம்பலாக்கி நன்கு ஆற வைத்து அதில் சிறிது கடுகு எண்ணெய், உப்பு சேர்த்து பாதிக்கப்பட்ட பற்களை தேய்த்து வந்தால் பல் வலி, பல்லில் சீழ் வடிதல் குறையும்.✍️✍️✍️* 


 *♻️வைத்தியம் 4:*♻️ 


 *♻️♻️தேவையான பொருள்கள்:♻️♻️* 

 *கருவேலம் மரப்பட்டை1, கடுகு எண்ணெய், உப்பு சிறிது .* 

 *♻️செய்முறை:♻️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கருவேலம் மரப்பட்டைகள் எடுத்து எரித்து சாம்பலாக்கி நன்கு ஆற வைத்து அதில் சிறிது கடுகு எண்ணெய், உப்பு சேர்த்து பாதிக்கப்பட்ட பற்களை தேய்த்து வந்தால் பல் வலி, பல்லில் சீழ் வடிதல் குறையும்.பல்சொத்தை மற்றும் கிருமிகளால் ஏற்படும் பல் சம்பந்தமான நோய்கள் பூந்தி கொட்டை, உப்பு சேர்த்து வறுத்து பொடி செய்து பல்பொடியுடன் சேர்த்து பல் தேய்த்து வந்தால் குறையும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🥎🥎🥎மூலிகை பற்பொடியை வீட்டில் தயாரிக்கும் முறையும், பலனும், இன்னிக்கே ட்ரை பண்ணுங்க!🥎🥎🥎*


 *✍️✍️✍️தினமும் காலையில் எழுந்ததும் பல் துலக்குவது அவசியம் என்றாலும், அவை பற்களுக்கு நன்மை செய்கிறதா* 
 *ஆலங்குச்சியும், வேலங்குச்சியும் கொண்டு பல் துலக்கிய காலம் வரை பற்கள் பலமாக இருந்தது. ஈறுகள் வலுவாக இருந்தது, பல்லில் சொத்தை வராமல் பாதுகாக்கப்பட்டது. ஈறுகளில் ரத்தக்கசிவு, வாய்ப்புண், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளும் வராமல் இருந்தது. சொல்லபோனால் செங்கலை பொடித்தும், சாம்பலை கொண்டும், உப்பைகொண்டும் கூட பற்களை காத்தார்கள். அப்போதெல்லாம் கெடாத பற்களின் ஆரோக்கியம் இன்று பலமடங்கு விலைகொடுத்து வாங்கும் பற்பசையில் நொறுங்கிதான் போகிறது. இடையில் பற்களை பாதுகாக்க என்று விற்பனை செய்யப்பட்ட பல்பொடிகள் பெரும்பாலும் மறைந்துவிட்ட நிலையில் வீட்டிலேயே தயாரிக்கும் பற்பொடி தயாரிப்பு குறித்து தெரிந்துகொள்வோம்.✍️✍️✍️* 


​ *🧶திரிபலா🧶 பவுடர்🧶* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நெல்லிக்காய்,* *கடுக்காய்,* *தான்றிக்காய் என மூன்று பொருள்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் பொடிதான் திரிபலா சூரணம் என்றழைக்கப்படுகிறது.இதை காயகல்பம் என்றும் நித்ய ரசாயனம் என்றும் அழைக்கிறார்கள். மருந்துகளில் அமிர்தம் என்று சொல்லும் திரிபலா. உடலில் நோய்கள் அண்டாமல் தீர்க்கும் அற்புத மருந்தாக செயல்படுகிறது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️நெல்லிக்காயில் வைட்டமின் சி உள்ளது இவை ஈறுகளை பலப்படுத்த உதவுகிறது. பற்குழிகள் வராமல் தடுக்கிறது. கடுக்காய் வாய்ப்புண்ணை ஆற்றவும் சொத்தை பல் பிரச்சனைகள் வராமல் தடுக்கவும் உதவுகிறது. திரிபலா பவுடரை வீட்டில் தயாரிக்கும் முறை குறித்து ஏற்கனவெ கொடுத்துள்ளோம். இயலாதவர்கள் நாட்டுமருந்துகடையில் விற்கும் திரிபலா பவுடரை வாங்கி பயன்படுத்தலாம்✍️✍️✍️.* 


 *♻️மோத்தம் தேவை- 50 கிராம்♻️* 

​ *🌰கருவேலம்பட்டை பொடி🌰* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கருவேலங்குச்சி முன்னோர்கள் இதை கொண்டுதான் பல்துலக்கிவந்தார்கள். இவை ஈறுகளில் உண்டாகும் ரத்தக்கசிவை போக்ககூடியது. நீரிழிவு பாதிப்புக்குள்ளான்வர்கள் அதை கட்டுக்குள் வைக்கமுடியாவிட்டால் உடல் உறுப்புகள் பாதிக்கும் நிலையில் பல்லும் பாதிப்புக்குள்ளாகும். அந்த வகையில் கருவேலம்பட்டையில் பல் துலக்கும் போது அவை பற்களை பாதுகாக்கும். கருவேலம்பட்டை கிடைத்தால் அதை உலர்த்தி நைஸாக பொடித்துகொள்ள வேண்டும். இல்லையெனில் நாட்டுமருந்துகடையில் கருவேலம்பட்டை பொடி கிடைக்கும். இதை வாங்கி கொள்ளவும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *♻️தேவை- 10 கிராம்♻️* 


​ *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இலவங்கபட்டையும் கிராம்பும் உடன் மாசிக்காயும்* 
 *பல் வலி இருப்பவர்கள் இலவங்கபட்டை கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்புளித்துவந்தால் பல்வலி ஈறுகளில் இருக்கும் வீக்கம் போன்றவையும் குணமாகும். வாய்துர்நாற்ற பிரச்சனையும் நீங்கும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* .


 *✍️✍️✍️கிராம்பு பல் சொத்தைக்கு சிறந்த தீர்வாக இருக்கும். சொத்தை பல் வலி இருக்கும் இடங்களில் கிராம்பை அடக்கி வைத்திந்தால் பல் சொத்தை நீங்கும். மாசிக்காய் வாய்பிரச்சனை முதல் ஈறுகசிவு வரை வராமல் தவிர்க்கும் வலியை குறைக்கும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மாசிக்காய், இலவங்கம், கிராம்பு மூன்றுமே பல் சொத்தை, ஈறுகளில் ரத்தகசிவு, வாய்ப்புண் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க கூடியது. தொற்றை தடுத்து பாதுகாக்கும். பற்களை சிமெண்ட் போன்று உறுதியாக வைக்க உதவக்கூடியது. வீட்டிலும் கிராம்பு, இலவங்கபட்டையை தனித்தனியாக பொடித்துகொள்ளலாம். அல்லது நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும் இதை வாங்கி பயன்படுத்தலாம். மாசிக்காய்ப் பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *♻️தேவை♻️* 


 *✍️✍️✍️கிராம்பு பொடி , இலவங்கபட்டை பொடி ,மாசிக்காய் பொடி - தலா 10 கிராம்✍️✍️✍️* 


​ *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️படிகாரம், இந்துப்பு, வேப்பிலை பொடி,புதினா பொடி* 
 *பற்களை சுத்தப்படுத்தி பாக்டீரியாக்களை அப்புறப்படுத்தி பளபளவென்று வைக்க படிகாரம் உதவும். இந்துப்பு வாய், ஈறு, பற்கள் இருக்கும் இடங்களில் காயங்கள் உண்டாக்காமால் காக்கும். வேப்பிலை கிருமிநாசினி. வேப்பங்குச்சிக்கு மாற்றாக வேப்பிலை பொடி பயன்படுத்தலாம். வேப்பிலையில் இருக்கும் ஆன் டி பாக்டீரியல் வாய்க்குள் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவும். புதினா பொடி நறுமணம் கொடுக்ககூடியது. வாய் துர்நாற்றத்தை நீக்கி ஃப்ரெஷ் மவுத் வாஷ் போல் செயல்பட வைக்கும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *♻️தேவை♻️* 


 *✍️✍️✍️படிகாரம், இந்துப்பு, வேப்பிலை பொடி - தலா 5 கிராம், புதினா பொடி - 15 கிராம். (புதினா இலையை நிழலில் உலர்த்தி நன்றாக காய்ந்ததும் நீங்களே பொடிக்கலாம்)✍️✍️✍️* 


​ *♻️♻️♻️பற்பொடி தயாரிப்பு♻️♻️♻️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கைகள் ஈரப்பதமில்லாமல் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். சுத்தமான உலர்ந்த அகன்ற பாத்திரத்தில் கொடுத்திருக்கும் அனைத்து பொருள்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு கண்ணாடி பாட்டிலில் கொட்டி வைக்கவும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️நெஞ்சு சளி இருக்கா, கைக்குழந்தை முதல் எல்லோருக்குமான பாட்டி வைத்தியம் ட்ரை பண்ணுங்க...✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️வெறும் விரல்களால் இதை தேய்த்துவரலாம். பிரஷ் பயன்படுத்துபவர்கள் மென்மையான பிரஷ் கொண்டு தேய்க்கலாம். பிள்ளைகள் பல் தேய்க்க பழகும் போதே இதை பயன்படுத்த செய்யலாம். பல் சொத்தை, ஈறு வீக்கம், ஈறுகளில் ரத்தக்கசிவு, சொத்தைப்பல், பலவீனமான பல், வாய்துர்நாற்றம் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் காலையும் இரவில் தூங்கும் முன்பும் தேய்த்துவந்தால் பல நாட்களாக இருந்த பல் பிரச்சனையும் விரைவில் நீங்கும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️எனவே இது போன்ற இயற்கை மருந்து தயாரிச்சி இந்த பல் சம்மந்தமான நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வோம்✍️✍️✍️* 


 *🌹நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment