Saturday, December 27, 2014

கேரட் சூப்




கேரட் சூப்

என்னென்ன தேவை?
கேரட் -1/4 கிலோ
வெங்காயம்-1
மிளகுத்தூள்-2டீஸ்பூன்
வெண்ணெய்-1டீஸ்பூன்
சர்க்கரை-1/2டீஸ்பூன்
வினிகர்-1டீஸ்பூன்
மல்லித்தழை-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு
எப்படி செய்வது?
வெண்ணெயில் பாதியைப்போட்டு கேரட் வெங்காயத்தை போட்டு வதக்கி மூன்று டம்ளர் தண்ணீரை ஊற்றி நன்றாக வேகவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு காயை மிக்ஸியில் போட்டு அரைத்து வடித்த நீருடன் கலக்கவும். பிறகு அதில் மற்ற பொருட்களையும் சேர்த்துக் கலக்கி சூடாகப் பரிமாறவும்.

No comments:

Post a Comment