Saturday, December 27, 2014

மருந்து உண்மையானதா போலியானதா

நீங்கள் வாங்கிய
மருந்து உண்மையானதா போலியானதா ??
நீங்கள் வாங்கும்
அனைத்து மருந்துக்களுக்கு பின்னால்
ஒரு பிரத்தியேக 9 இலக்க எண் இருக்கும்
அதை 9901099010 என்ற
எண்ணுக்கு மெஸேஜ் செய்யவும்.
10 விநாடிகளில் மருந்தின் batch எண்ணும்
மருந்து தயாரித்த நிறுவனத்தின்
விவரங்களும் கிடைக்கும், இதன் மூலம்
உறுதி செய்துகொள்ளலாம்...
அனைவரும் அறிய பகிருங்கள் Must Share it


No comments:

Post a Comment