Friday, September 12, 2014

‘எக்ஸ்ட்ரா’ எதிர்ப்பு சக்தி

நோய்க்கு ‘நோ’ சொல்லும்
‘எக்ஸ்ட்ரா’ எதிர்ப்பு சக்தி

வெள்ளைப் பூண்டும் வெங்காயமும்

எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு வெள்ளைப்பூண்டு நல்லதோர் மருந்து. நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை பூண்டுக்கு உண்டு.

பாக்டீரியாவுக்கு எதிராக செயலாற்றும் தன்மை பூண்டுக்கு உள்ளது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.

பூண்டு மற்றும் வெங்காயத்தை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

கொழுப்பைக் குறைக்கும் சக்தி வெள்ளைப்பூண்டில் இருப்பதால் கொழுப்புச் சத்து அதிகமுள்ளவர்கள் அதை எடுத்துக் கொள்ளலாம். மேலும், இதில் ‘ஆன்டி- ஆக்சிடன்ட்’ இருப்பதால் உடலுக்கு கூடுதல் நலம்.
Photo: நோய்க்கு ‘நோ’ சொல்லும்

No comments:

Post a Comment