Friday, September 12, 2014

உணவுப் பொருளில் ....!!!!

24 சதவிகிதம் அளவுக்கு, ஒரு வாரத்துக்கு 25 முதல் 50 கிராம் வால்நட் சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு குறைவு.

46 கலோரிகளே ஒரு கப் இளநீரில் உள்ளது. இதுவே ஒரு கப் தேங்காய் பாலில் 550 கலோரி உள்ளது.

95 சதவிகிதம் என்ற அளவுக்கு, தவறான உணவுப் பழக்கம், உணவுப் பொருளில் ரசாயனம், ஊட்டச்சத்து குறைபாடு, உடற்பயிற்சி இன்மையே சர்க்கரை நோய் போன்ற நாட்பட்ட நோய்கள் வருவதற்கு காரணம்.

2 கிளாஸ் தண்ணீர், எழுந்ததும் அருந்துவது உள் உறுப்புகள் துடிப்புடன் செயல்பட உதவுகிறது.

66 சதவிகித சிறுநீரக செயல் இழப்புகளுக்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை நோய் காரணமாக இருக்கிறது.

No comments:

Post a Comment