Friday, September 12, 2014

சர்க்கரை நோயைத் தவிர்க்க ஐந்து வழிகள்..

சர்க்கரை நோயைத் தவிர்க்க ஐந்து வழிகள்...

1. கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

2. நடக்காமல் / ஓடாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.

3. உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரிக்க வேண்டும்.

4. விருந்தும் விரதமும் வேண்டவே வேண்டாம்.

5. மன அழுத்தத்துக்கு இடம் கொடுக்காத நிலை வேண்டும்.
Photo: சர்க்கரை நோயைத் தவிர்க்க ஐந்து வழிகள்... 

1. கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

2. நடக்காமல் / ஓடாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.

3. உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரிக்க வேண்டும்.

4. விருந்தும் விரதமும் வேண்டவே வேண்டாம்.

5. மன அழுத்தத்துக்கு இடம் கொடுக்காத நிலை வேண்டும்.

No comments:

Post a Comment