Friday, September 12, 2014

பேலன்ஸ் டயட் கியூட் டிப்ஸ்!

பேலன்ஸ் டயட் கியூட் டிப்ஸ்!

ஆரோக்கியமான வாழ்வுக்கு சரிவிகித உணவு அவசியம். ஆனால், 'சரிவிகித உணவு’ என்றால் என்ன என்பதிலேயே பலருக்கும் குழப்பம் இருக்கிறது. 'நம் உடலுக்குத் தேவையான உணவு தரமானதாகவும், அளவோடும் இருப்பது போல சாப்பிடும் முறையைத்தான் (குவாலிட்டி அன்ட் குவான்டிட்டி) சரிவிகித உணவு என்கிறோம். சரிவிகித உணவால், உடலுக்கு சகலவிதமான சத்துக்களும் சேர்வதுடன், சோர்வே இல்லாமல் புத்துணர்வோடு இருக்கலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் காலை உணவைத் தவிர்க்கவே கூடாது''

1. பொதுவாக மனிதனுக்கு 2000 முதல் 2200 கிலோ கலோரி, நாள் ஒன்றுக்குத் தேவை.
2. காலை 7 மணி 100 கலோரி (காபி, டீ, பூஸ்ட்)
3. காலை பிரேக்ஃபாஸ்ட் 350 முதல் 400 கலோரி (டிபன்)
4. மிட் மார்னிங் (11 மணிக்கு) - 100 முதல் 150 கலோரி (மோர், இளநீர்)
5. மதியம் 500 கலோரி - (சாப்பாடு)
6. மாலை 3 மணிக்கு 100 கலோரி (ஜூஸ், பழ சாலட்)
5 மணிக்கு ஸ்நாக்ஸ் + டீ (அல்லது) காபி 200 கலோரி
7. இரவு 8 மணிக்கு 400 கலோரி (மிதமான சப்பாத்தி போன்ற உணவு)
8. தூங்கப் போகும்போது - 100 கலோரி (பால்)

Photo: பேலன்ஸ் டயட் கியூட் டிப்ஸ்!

No comments:

Post a Comment