Friday, September 12, 2014

ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்

ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்
இளைஞர்களுக்காக ஒரு குட்டி டிப்ஸ்!

தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். குறிப்பாக, முட்டையின் வெள்ளைப் பகுதியை எடுத்துக்கொள்வது நல்லது. முட்டையின் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால், புரதம் நிறைந்து உள்ளது. எனவே, அதிக அளவில் முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லது அல்ல. மேலும், முட்டையைப் பொரித்து, ஆம்லெட் போட்டு சாப்பிடுவதைவிட வேக வைத்துச் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் மஞ்சள் கருவை தவிர்த்து வெள்ளைப் பகுதியை மட்டும் ஒரு நாளுக்கு ஒன்று என எடுத்துக்கொள்ளலாம். சிறுநீரகப் பிரச்னை உடையவர்கள் முட்டைப் பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது. அவர்களுக்குப் புரதத்தின் அளவு அதிகமாகி பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பாகிவிடும்!''

No comments:

Post a Comment