Friday, September 12, 2014

ஆண்களைவிட, பெண்களுக்கு கொழுப்பா?

ஆண்களைவிட, பெண்களுக்கு கொழுப்பா?

ஆண்க‌ளின் உடலில் உள்ள கொழுப்பைவிட, பெண்களின் உடலில் கொழுப்பு அதிகம். பெண்களின் உடல் எடையில் 15% கொழுப்புச்சத்துதான். இது அதே வயதுடைய இளைஞர்களைவிட சுமார் இருமடங்கு அதிகம்.

அதனால்தான் ஆண்களைவிட பெண்கள் வெகு சீக்கிரமே எடை கூடிவிடுகிறார்கள். குறிப்பாக மாதவிடாய் நின்றபிறகு.

கொழுப்பைக் குறைக்க தேகப் பயிற்சி அவசியம். இதனால் நன்மை செய்யும் ஹெச்.டி.எல் கொலஸ்ட்ரால் அதிகரித்து, தீங்கு செய்யும் எல்.டி.எல். மற்றும் வி.எல்.டி.எல் கொலஸ்ட்ரால் குறையும்.

* நெய், வறுத்த, பொரித்த உணவுகள், பாலாடை, கொழுப்பு கலந்த பால், வெண்ணெய் இவற்றை தவிர்க்கவேண்டும்.

* அதிக அளவில் நெய், சர்க்கரை சேர்த்த பிஸ்கட், கேக் வகைகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

* ஹோட்டலுக்கு சென்றாலும், கொழுப்பில்லாத உணவுகளை தேர்ந்தெடுங்கள்.

உடலில் கொழுப்பு குறைந்து ஸ்லிம்மாகிவிடலாம். இனி, 'உனக்கு ரொம்ப தான் கொழுப்பு' என்று பெண்களை யாரும் ஒரு பேச்சுக்குக்கூட சொல்லிவிட முடியாது பாருங்க!
Photo: ஆண்களைவிட, பெண்களுக்கு கொழுப்பா?

No comments:

Post a Comment