Monday, September 15, 2014

உங்களுடைய பெயரில் இலவச SMS அனுப்புவது எவ்வாறு ? Free SMS Service!

உங்களுடைய பெயரில் இலவச SMS அனுப்புவது எவ்வாறு ? Free SMS Service!


இன்று நாம் பார்க்கவிருக்கும் பதிவு உங்களுடைய பெயரில் Sms செய்வாய் செய்வது எவ்வாறு என்றுதான்.

மாறிவரும் இந்த நவீன காலத்தில் SMS படிக்க தெரியாமல் யாருதான் இருக்க. அது ஒருபக்கம் இருக்க இந்த இலவச SMS சேவை மூலம் நல்ல பல தகவல்கள் வழங்கி கொள்ளுங்கள் மக்களுக்கு.

முதலில் உங்களுக்கு ஒரு twitter கணக்கினை துவங்கி கொள்ளுங்கள் அது எவ்வாறு என்று பாப்போம்

இந்த லிங்க்கை கிளிக் செய்து கொள்ளுங்கள்  Twitter Signup 
அதில் இவ்வாறு உங்களுடைய முழு விபரங்களை நிரப்பி கொள்ளுங்கள்


அதன் பின்னர் Create My Account என்று இருக்கும் இடத்தில கிளிக் செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் உங்களுக்கான கணக்கு ஓபன் ஆகிவிடும்


அதன் பின்னர் உங்களுக்கான முதலில் சில Follow மாறு கொடுத்து இருக்கும் அதில் பொல்லொவ் செய்து கொள்ளுங்கள்  கீல் உளது போல செய்து கொள்ளுங்கள்




அவ்வளவுதான் உங்களுக்கான கணக்கு ஓபன் ஆகிவிட்டது இதில் உங்களுடைய புகைப்படம் மற்றும் உங்களை பற்றி


இப்ப உங்களுடைய கணக்கு ஓபன் ஆகி விட்டது முதலில் உங்களுடைய ஜிமெயில் ஓபன் செய்து Confirm செய்து கொள்ளுங்கள் எந்த ஈமெயில் ID கொடுத்து ஓபன் செய்திர்களோ அதை ஓபன் செய்து Confirm செய்து கொள்ளுங்கள்


அதன் பின்னர் உங்களுக்கான கணக்கு வந்துடு இனி எவ்வாறு ஒரு sms போடுற


Compose New Tweet... என்று இருக்கும் இடத்தில கிளிக் செய்து 140 எழுத்துக்குள் செய்து அனுப்புங்கள்

என்னுடைய Twitter பக்கம்  SHORT & HOT NEWS FOLLOW செய்து கொள்ளுங்கல்



உங்களுடைய SMS'யை எவ்வாறு மொபைல் செய்யட்படுதுவது எவ்வாறு கீழ் உள்ளது போல இலங்கையில் உள்ள நண்பர்கள் பொல்லொவ் செய்து கொள்ளுங்கள் உங்களுடைய SMS செய்யட்படுத்த

உங்களுடைய :

Type  : F ..........(username)
Sent : 40404


வெளிநாடுகளில் உள்ள நண்பர்கள் நீங்கள் எப்படி செய்றது என்று யோசிக்க வேண்டாம் உங்களுக்கும் இருக்கு

நீங்களும் இவ்வாறுதான்

Type  : F ..........(username)
Sent : .........(உங்க நாட்டு code) கீழ இருக்கு

Afghanistan: 40404 (Roshan)
Argentina: 89338 (Movistar, Personal, Claro, Nextel customers. Nextel only supports sending updates to Twitter)
Aruba: 176 (Digicel)
Antigua: 176 (Digicel customers)
Anguilla: 176 (Digicel customers)
Australia: 0198089488 (Telstra customers)
Bahrain 88000 (VIVA), 98555 (Zain customers)
Bangladesh: 9594(Citycell customers)
Belarus: 40404 (life:) customers)
Bermuda: 176 (Digicel customers)
Brasil: 40404 (TIM andNextel customers)
Bhutan 40404 (B-mobile)
Bolivia: 40404 (Viva and Tigo customers)
Bonaire: 176 (Digicel customers)
Canada: 21212
Colombia: 40404 (Tigo customers)
Cambodia: 40404 (Cellcard, Smart Mobile)
Cameroon: 8711(MTN)
Curacao: 176 (Digicel)
Democratic Republic Congo: 40404 (Tigo customers)
Denmark: 40404 (Telmore)
Egypt: 4040 (Vodafone customers), 2222 (Mobinil customers)
El Salvador: 40404 (Digicel and Tigo customers)
Fiji: 40404 (Digicel and Vodafone customers)
Georgia: 40404 (Beeline and Geocell customers)
Grenada: 176 (Digicel customers)
Guatemala: 40404 (Tigo and Movistar customers)
Guyana: 1443 (Digicel customers)
Haiti: 40404 (Digicel customers)
Honduras: 40404 (Digicel customers)
India: 53000 (Bharti Airtel, Reliance, Videocon, and TATA DOCOMO customers)
Indonesia: 89887 (AXIS, 3, Telkomsel, XL Axiata, Bakari Telecom, TelkomFlexi, and Indosat)
Iraq: 71117 (Zain); 1432 (Asiacell) and +9988 (KOREK)
Ireland: 51210 (Vodafone, Meteor Mobile customers)
Isle of Man: 89887 (Manx customers)
Italy: 4880804 (Wind customers), +3424486444 (Vodafone customers)
Jamaica: 176 (Digicel customers)
Jordan: 90903 (Zain customers); 98788 (Umniah customers)
Kazakhstan: 4040 (Beeline, Kcell/Activ customers); 40404 (Airtel customers)
Kenya: 89888 (Safaricom customers); 40404 (Airtel customers)
Kuwait: 89887 (Zain customers)
Korea: #1234 (LG U+ customers)
Kyrgyzstan: 4040 (Megacom, Beeline Customers)
Macedonia: 40404 (VIP customers)
Madagascar: 40404 (VIP)
Malaysia: 28933 (Maxis, Tune Talk, DiGi)
Maldives: 4040 (Wataniya customers)
Mexico: 6464 (Telcel customers, only supports sending updates to Twitter)
Morocco: 404 (inwi)
Nauru: 40404 (Digicel customers)
New Zealand: 8987 (Vodafone and Telecom NZ customers)
Nicaragua: 89887 (Movistar)
Nigeria: 40404 (Zain and MTN customers ); 20644 (Glo Mobile customers)
Pakistan: 40404 (Mobilink, Zong, Ufone, and Telenor customers)
Palestinian Territories: 40404 (Wataniya customers); 37373 (Jawwal customers)
Panama: 3010 (Digicel customers)
Papua New Guinea: 40404 (Digicel customers)
Paraguay: 40404 (Personal)
Romania: 89338 (Vodafone and Cosmote customers)
Russia: 8080 (Beeline customers)
Rwanda: 3434 (MTN customers)
Saudi Arabia: 840404 (STC customers)
Saudi Arabia: 710001 (Zain customers)
Saudi Arabia: 606040 (Mobily customers)
Serbia: 40404 (Vip mobile, mt:s, and Telenor customers)
Seychelles: 9695 (Airtel customers)
Sri Lanka: 40404 (Dialog, Telecom Mobitel, and Etisalat Lanka customers)
St. Lucia: 176 (Digicel customers)
St. Vincent: 176 (Digicel customers)
St. Kitts: 176 (Digicel customers)
Sudan: 40404 (Zain customers)
Sweden: 71017(3 customers)
Tonga: 40404 (Digicel customers)
Trinidad and Tobago: 40404 (Digicel customers)
Turkey: 2444 (Vodafone and Telsim customers)
Uganda: 179 (MTN customers)
UK: 86444 (Vodafone, Orange, 3 and O2 customers)
Ukraine: 40404 (life:) customers)
United Arab Emirates: 335640404 (Zain)
Uruguay: 40404 (Antel)
US: 40404
Uzbekistan: 89338 (Beeline, Ucell customers)
Venezuela: 89338 (Movistar)

Thanks :

ஆயிரம் அறிவோம்2r


No comments:

Post a Comment