Friday, September 12, 2014

“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்! 100 கலோரி எரிக்க...

தினமும் 100 கலோரிகளை எரிப்பதன் மூலம் எந்த உணவுக் கட்டுப்பாடும் இன்றி ஓராண்டில் தோராயமாக ஐந்து கிலோ வரை எடையைக் குறைக்கலாம். அதற்கு...

20 நிமிடத்தில் 1 மைல் தூரத்துக்கு நடைபோடுங்கள்

20 நிமிடத்துக்கு தோட்டத்தில் புல் வெட்டுதல் அல்லது
செடி நடும் வேலை செய்யுங்கள்

30 நிமிடத்துக்கு வீட்டை சுத்தம் செய்யுங்கள்.

10 நிமிடத்துக்கு ஓட்டப் பயிற்சி செய்யுங்கள்.

9 நிமிடத்துக்கு ஸ்கிப்பிங் செய்யுங்கள்

20 நிமிடத்துக்கு நன்கு குனிந்து தரையைத் துடையுங்கள்
Photo: “வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்!  100 கலோரி எரிக்க...

தினமும் 100 கலோரிகளை எரிப்பதன் மூலம் எந்த உணவுக் கட்டுப்பாடும் இன்றி ஓராண்டில் தோராயமாக ஐந்து கிலோ வரை எடையைக் குறைக்கலாம். அதற்கு...

 20 நிமிடத்தில் 1 மைல் தூரத்துக்கு நடைபோடுங்கள்

 20 நிமிடத்துக்கு தோட்டத்தில் புல் வெட்டுதல் அல்லது 
செடி நடும் வேலை செய்யுங்கள்

 30 நிமிடத்துக்கு வீட்டை சுத்தம் செய்யுங்கள்.

 10 நிமிடத்துக்கு ஓட்டப் பயிற்சி செய்யுங்கள்.

 9 நிமிடத்துக்கு ஸ்கிப்பிங் செய்யுங்கள்

 20 நிமிடத்துக்கு நன்கு குனிந்து தரையைத் துடையுங்கள்

No comments:

Post a Comment