Friday, September 12, 2014

குறட்டைக்கு குட் பை! சில டிப்ஸ்!

குறட்டைக்கு குட் பை! சில டிப்ஸ்!

குறட்டைத் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் மல்லாக்கப்படுப்பதைத் தவிர்த்து, ஒரு பக்கமாக ஒருக்களித்துப் படுத்தால் குறட்டையின் அளவு குறையும்.

காபி, டீ போன்ற பானங்கள் அருந்துவதைக் குறைத்துக்கொள்வதும் குறட்டைப் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கான சிறந்த வழி.

அசிடிட்டி மற்றும் வாயுத் தொல்லையால் அவதிப்படுவோருக்கு எளிதில், குறட்டைத் தொல்லையும் வரும் வாய்ப்பு உள்ளது.

பிரச்னைகளுக்குத் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உணவில் காரத்துக்கு தடா சொல்ல வேண்டும்!
 
Photo: குறட்டைக்கு குட் பை! சில டிப்ஸ்!

No comments:

Post a Comment