Friday, September 12, 2014

முகம் பொலிவு பெற

முகம் பொலிவு பெற

தேன், உடல் நலத்துக்கு மட்டுமின்றி, சருமப் பாதுகாப்புக்கும் முக்கியப் பங்களிக்கிறது. தேன் மற்றும் எலுமிச்சைப் பழச் சாறை ஒன்றாகச் சேர்த்து முகத்துக்கு மாஸ்க் போட வேண்டும். குறைந்தது 10 முதல் 20 நிமிடம் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும்.

இது முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி சருமத்தை ஜொலிக்க வைக்கும். மிதமான வெந்நீரில் தேன் கலந்து எலுமிச்சைச் சாறு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர, உடல் எடை குறைவதுடன் ரத்தம் சுத்தமாகும். கொழுப்பும் நீங்கும். முகமும் மலர்ச்சியாக மாறும்.
Photo: முகம் பொலிவு பெற

No comments:

Post a Comment