Friday, September 12, 2014

உள்ளாடைத் தூய்மைக்கு சில டிப்ஸ்:

உள்ளாடைத் தூய்மைக்கு சில டிப்ஸ்:

பலவிதமான பாக்டீரியாக்களும் பூஞ்சைகளும் துவைப்பதால் மட்டுமே போகாது; வெயிலில் உலர்த்துவதால் மட்டுமே போகும்.

தினந்தோறும் உள்ளாடைகளை மாற்றுவது மிகவும் முக்கியம். தேவைப்பட்டால் இரு தடவைகள்கூட மாற்றலாம்.

கடையில் இருந்து வாங்கி வரும் புது உள்ளாடைகளை அப்படியே அணிவதைவிட ஒரு முறை நன்கு துவைத்த பிறகு அணிவது நல்லது.

உள்ளாடையால் மறைக்கப்பட்ட இடங்களில் தினசரி தேங்காய் எண்ணெய் பூசி வந்தால் சருமம் மிருதுவாகும்.

என்னதான் நெருங்கிய நண்பர்கள் என்றாலும் ஒருவருடைய உள்ளாடையை இன்னொருவருவர் ஒரு போதும் உபயோகிக்கக் கூடாது.

பருத்தித் துணியால் ஆன உள்ளாடைகள்தான் வியர்வையை முற்றிலுமாக உறிஞ்சக் கூடியவை என்பதால் அவற்றையே அணிவது நல்லது. அப்போதுதான் வியர்வையினை அந்தத் துணி உறிஞ்சி எடுத்து வியர்வையினால் வரக்கூடிய தொற்று நோயைத் தடுக்கும்.

இரவில் மிகவும் தளர்வான உள்ளாடைகளை அணிவதே நல்லது.
Photo: உள்ளாடைத் தூய்மைக்கு சில டிப்ஸ்:

No comments:

Post a Comment