Sunday, November 30, 2014

நீராகாரம்

நீராகாரம்

மிஞ்சிப்போன சாதத்தில் நீரை விட்டு, மண் பானையில் வைத்துவிடுங்கள். மறுநாள், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத்தைத் துருவிப் போட்டு உப்பு, சிறிதளவு மோர் சேர்த்து நன்றாகக் கரைத்து அருந்தலாம்.

பலன்கள்: பழைய சாதத்தில் நல்ல பாக்டீரியா வளர்ந்திருக்கும். இது உடலுக்கு மிகவும் நல்லது. மிகக் குறைந்த கலோரியே உள்ளது. நீர்ச்சத்து, கார்போஹைட்ரேட், சோடியம், பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் இருப்பதால் உடலுக்கு நல்ல தெம்பையும், குளிர்ச்சியையும் தரும்.

எல்லோரும் அருந்த ஏற்றது.
Photo: நீராகாரம்

No comments:

Post a Comment