Sunday, November 9, 2014

மாம்பழ மில்க்ஷேக்!

மாம்பழ மில்க்ஷேக்!

தோல் நீக்கிய 300 கிராம் மாம்பழத்தை மிக்சியில் அரைத்துக் காய்ச்சிய பால் சேர்த்து வடிகட்டவும். தேவைப்பட்டால் சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: இதில் மிக அதிக அளவு பீட்டா கரோட்டீன் இருப்பதால் கண்ணுக்கு மிகவும் நல்லது. மாம்பழத்துடன் பால் சேர்ப்பதால் ஆன்டிஆக்சிடன்ட், வைட்டமின் சி, சர்க்கரை, நார்ச்சத்து, ஓரளவு பொட்டாசியம், சோடியம், தாமிரம் போன்ற தாது உப்புகளும் இருக்கின்றன. இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் சோர்ந்து வலுவிழந்து போனவர்கள் அருந்தலாம்.

சிறுநீரக, சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ள வேண்டாம். பொதுவாக அனைவருமே, நாள் ஒன்றுக்கு ஒரு பழம் ஒரு டம்ளர் ஜூஸ் குடிக்கலாம். அதிகமாக எடுத்துக்கொண்டால், உடலில் ஹைப்பர் வைட்டமின் சத்து ஏற்பட்டு சருமம் தடித்துவிடும்.
Photo: மாம்பழ மில்க்ஷேக்!

No comments:

Post a Comment