Sunday, November 9, 2014

சாத்துக்குடி ஜூஸ்!

சாத்துக்குடி ஜூஸ்!

இரண்டு அல்லது மூன்று பழத்தின் தோல் நீக்கி, சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் குளிர்ந்த நீருடன் மிக்சியில் அரைக்க வேண்டும். பிறகு துணியில் வடிகட்டி அருந்தலாம்.

பலன்கள்: அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. சர்க்கரை மற்றும் மாவுச்சத்து ஓரளவு இருக்கின்றன. இரும்பு, புரதம், கால்சியம், பாஸ்பரஸ் குறைந்த அளவும், பொட்டாசியம் மிக அதிகமாகவும் இருக்கிறது. தசைகள் நன்றாக வலுப்பெறும். சோர்வு நீக்கும். சக்தி அதிகரிக்கும்.

சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் அருந்தவேண்டாம். மற்றபடி எல்லோருக்கும் ஏற்ற ஜூஸ்.
Photo: சாத்துக்குடி ஜூஸ்!

No comments:

Post a Comment