Sunday, November 30, 2014

இளநீர்!

இளநீர்!

இளநீரைக் குடித்துவிட்டுச் சிலர் தேங்காயை வேண்டாம் என்று விட்டுவிடுவார்கள். தேங்காய் வழுகலோடு இளநீர் சேர்த்து அரைத்து குடிக்கலாம்.

பலன்கள்: அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உடல் தசைகளுக்கு மிகவும் நல்லது. குறைந்த அளவு கால்சியம்,பாஸ்பரஸ் இருக்கின்றன. எந்த அளவுக்கு இளநீர் குடிக்கிறோமோ அந்த அளவுக்குச் சிறுநீரை வெளியேற்றும் தன்மை இதற்கு உண்டு. வெளியில் அதிகம் அலைபவர்களுக்கு ஏற்றது. சிறுநீரகத்தில் கல் இருப்பவர்களுக்கும் உகந்தது. வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் இளநீர் அருமருந்து. சோர்வை நீக்கும். மஞ்சள் காமாலை இருப்பவர்கள் இளநீர் சாப்பிடுவது நல்லது.

இளநீருடன் வழுகல் சேர்வதால் கொழுப்புச் சத்தும், தாது உப்புகளும் உடலில் சேரும். சிறுநீரகம் பழுதடைந்தவர்கள், சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவேண்டும்.
Photo: இளநீர்!

இளநீரைக் குடித்துவிட்டுச் சிலர் தேங்காயை வேண்டாம் என்று விட்டுவிடுவார்கள். தேங்காய் வழுகலோடு இளநீர் சேர்த்து அரைத்து குடிக்கலாம்.

பலன்கள்:  அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உடல் தசைகளுக்கு மிகவும் நல்லது.  குறைந்த அளவு கால்சியம், பாஸ்பரஸ் இருக்கின்றன. எந்த அளவுக்கு இளநீர் குடிக்கிறோமோ அந்த அளவுக்குச் சிறுநீரை வெளியேற்றும் தன்மை இதற்கு உண்டு. வெளியில் அதிகம் அலைபவர்களுக்கு ஏற்றது. சிறுநீரகத்தில் கல் இருப்பவர்களுக்கும் உகந்தது. வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் இளநீர் அருமருந்து. சோர்வை நீக்கும். மஞ்சள் காமாலை இருப்பவர்கள் இளநீர் சாப்பிடுவது நல்லது.  

இளநீருடன் வழுகல் சேர்வதால் கொழுப்புச் சத்தும், தாது உப்புகளும் உடலில் சேரும். சிறுநீரகம் பழுதடைந்தவர்கள், சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவேண்டும்.

No comments:

Post a Comment