Monday, November 10, 2014


உங்கள் வீட்டில் சர்க்கரையிலோ / இனிப்பு பதார்தங்களிலோ இப்போது எறும்புகள் மொய்ப்பது இல்லை என கவனித்து இருக்கிறீர்களா? காரணம் என்ன? 

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
மனிதனை தவிர எந்த உயிரும் விஷத்தை உண்பது இல்லை / விஷத்தை கண்டுபிடிக்கும் உணர்வை இழக்க வில்லை என்பதே உண்மை. வெள்ளை சர்க்கரையை உடனே தவிர்ப்போம் நட்புகளே, இதை விட எளிதாக உணர்த்த எனக்கு தெரியவில்லை. அல்லது ஒரு பனங்கல்கண்டு துண்டு மற்றும் சீனி துகள் இரண்டையும் வையுங்கள். எறும்பு பணங்கல்கன்டில் மட்டுமே மொய்க்கிறது. இது என்னுடைய நேற்றைய சோதனையில் அறிந்தது.

/// விஷத்தை கண்டுபிடிக்கும் உணர்வை இழக்க வில்லை /// . இது மிகவும் ஆழமான வார்த்தை !!. உணர்வை இழக்க வைத்த பன்னாட்டு கம்பெனிகளின் குப்பை உணவு தாக்கம், நம் உரிமையையும் கொஞ்சம் கொஞ்சம்மாக பறித்துக்கொண்டு இருக்கிறது.

No comments:

Post a Comment