Sunday, November 30, 2014

சப்போட்டா ஜூஸ்!

சப்போட்டா ஜூஸ்!

சப்போட்டாப் பழங்களை நன்றாகக் கழுவி, கொட்டை நீக்கி, சர்க்கரை, காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். கடைகளில் தோலையும் நீக்கிவிட்டுதான் ஜூஸ் கொடுக்கின்றனர். ஜூஸாக அருந்துவதைவிட, விதையை மட்டும் நீக்கிவிட்டுத் தோலுடன் அப்படியே சாப்பிடுவது நல்லது.

பலன்கள்: இதில் மாவுச்சத்து அதிகமாக இருக்கிறது. ஓரளவு இரும்புச் சத்து, பீட்டா கரோட்டீன் இருப்பதால் ரத்த ஓட்டத்துக்கு நல்லது. பொட்டாசியம், மெக்னீசியம் மிக அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
Photo: சப்போட்டா ஜூஸ்!

No comments:

Post a Comment