Sunday, November 30, 2014

ஈரலின் எதிரிகள்! ****

*** ஈரலின் எதிரிகள்! ****

* மது: மதுவில் 6 சதவித ஆல்கஹாலாக இருந்தாலும் சரி, 60 சதவித ஆல்கஹாலாக இருந்தாலும் சரி... அது ஓர் உயிர்க்கொல்லியே! வேறுபாடு, கடைசிக் காரியத்தின் நாள் எப்போது என்பது மட்டுமே!

* புகை: புகை, ஈரலை நேரடியாகப் பாதிக்கும் மிக மோசமான எதிரி.

* வலி நிவாரணிகள்: தேவை இல்லாமல் அதிக அளவில் பயன்படுத்தும் வலி நிவாரணிகள் அனைத்தும் ஈரலைப் பலவீனப்படுத்தும்.

* ஆபத்தான உணவுகள்: கெட்ட கொழுப்பினால் செய்யப்படும் நொறுக்குத் தீனிகள் - சிப்ஸ், குக்கீஸ், பிஸ்கட்.

* குளிர்பானங்கள் மற்றும் இனிப்புக் கூழ்பண்டங்களில் (ஐஸ்கிரீம் போல) சேர்க்கப்படும் சோளச் சர்க்கரை சிரப். (ஹை ஃப்ரக்ட்டோஸ் கார்ன் சிரப்)

* இதுபோக, மன அழுத்தம், மலேரியா, மஞ்சள் காமாலை, டெங்கு, டைஃபாய்டு முதலிய நோய்களால் நுண்ணுயிர் தொற்றுக் காலங்களிலும் ஈரல் பாதிக்கப்படலாம்!
Photo: *** ஈரலின் எதிரிகள்! ****

No comments:

Post a Comment