Sunday, November 30, 2014

நுங்கு பதநீர்!

நுங்கு பதநீர்!

நான்கு ஐந்து நுங்குகளைச் சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் அரைத்து, பதநீருடன் கலந்து, சிறிது சர்க்கரை சேர்த்து அருந்தலாம். பதநீர் கிடைக்கவில்லை எனில் இளம் நுங்காகப் பார்த்து வாங்கிச் சாப்பிடலாம்.

பலன்கள்: பதநீரில் குளுகோஸ், கால்சியம் மிக அதிக அளவு இருக்கின்றன. நுங்கில் பொட்டாசியம், சோடியம், தாது உப்புகள் இருக்கின்றன. நுங்கைத் தோலுடன் சாப்பிடுவதால் நார்ச்சத்து உடலில் சேரும். அதிகக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. நுங்கு, பதநீரைப் 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால், உடல் உஷ்ணம் குறையும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சருமம் பளபளப்பாகும்.

கிராமங்களில் மட்டுமே பதநீர் கிடைக்கும். ஆனால், சென்னையில், காதி கிராஃப்டில் பதநீர் விற்கப்படுகிறது.
சிறுநீரக இயக்கத்தில் கோளாறு இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.
Photo: நுங்கு பதநீர்!

No comments:

Post a Comment