Sunday, November 30, 2014

தெரிந்து கொள்ளுங்கள்......வங்கியில் நகை.....!!!

தெரிந்து கொள்ளுங்கள்
திடீரென வங்கியில்
தீப்பிடித்தோ,
கொள்ளை நடந்தோ
உங்கள் லாக்கரில் உள்ள
பணம், நகை பரிபோனால்
இழப்பீடு எதுவும்
பெறமுடியாது.
இந்த விதிமுறை நம்மில்
பலருக்குத் தெரியாது.
அதனால், லாக்கரில்
ரொக்கம் வைப்பதைவிட
சேமிப்புக்கணக்கில்
வைப்பதுதான் சிறந்தது.
இது நகை பாதுகாப்பு.
வங்கியில்
கொள்ளை நடந்தாலும்,
தீ பிடித்தாலும் உங்கள்
நகைக்கு வங்கி கண்டிபாக
பொறுப்பேற்காது.

No comments:

Post a Comment