Friday, September 12, 2014

இளநரை மறைய வேண்டுமா?

இளநரை மறைய வேண்டுமா?
பெரிய நெல்லிக்காயையும், கொஞ்சம் எலுமிச்சை இலைகளையும் எடுத்து பசும்பாலில் அரைத்து தலையில் நன்றாக பூசிக்கொள்ள வேண்டும்.
ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் தலையை அலச வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்தால் நல்லது.
அவ்வளவுதான். சில வாரங்களில் இளநரை கருமையாக மாறுவதை கண்கூடாகக் காணலாம்.
நன்றி :-http://thisri.blogspot.in/

No comments:

Post a Comment